• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் நாடக தயாரிப்பு தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி !

shagan by shagan
2022/10/28
in இலங்கை
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter
செயல் திறன் அரங்க இயக்கத்தால் அதன் இருபதாவது ஆண்டு நிகழ்வுகளின்  ஒரு அங்கமாக மீண்டும் நாடகப்பயிற்சிகள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 கடந்த ஆண்டுககளில் குழந்தை ம. சண்முகலிங்கம்,  தேவநாயகம் தேவானந்த் ஆகியோரை பிரதம வளவாளராகக் கொண்டு ஐந்து பயிற்சிப்பிரிவுகளாக பலருக்கு நாடகப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.
அவ்வாறு பயிற்சி பெற்ற பலர்  செயல்முனைப்புள்ள நாடகச் செயற்பாட்டாளர்களாக தற்போதும் களத்தில் உள்ளார்கள். அதன் தொடர்ச்சியாகவே இந்தப்பயிற்சிகள் ஆரம்பமாகின்றன.
பயிற்சி  நல்லூர் குறுக்கு வீதியில் உள்ள செயல் திறன் அரங்க இயக்கத்தின் மண்டபத்தில் நடைபெறும். பயிற்சியை  சிறந்த நாடகப்பயிற்றுவிப்பாளர்கள் வழங்குவார்கள்.
வாராந்தம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயிற்சி நெறி 90 மணித்தியாலங்கள் கொண்ட பயிற்சியாக நான்கு மாதங்கள் நடைபெறும்.
பயிற்சி முடிவில் பங்குபற்றுபவர்கள் தாமே ஒரு நாடகத்தை எழுதி நெறிப்படுத்தித் தயாரிப்பார்கள். பயிற்சியைத் திருப்திகரமாக முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என செயற்திறன் அரங்கம் இயக்கத்தினர் தெரிவித்துள்ளதுடன், மேலதிக தகவல்களுக்கு  0773112691 எனும் வட்ஸ்அப் விளக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.
கூகிள் படிவத்தை நிரப்பி பதிவு செய்து கொள்ளலாம் பதிவுக்கான தொடுப்பு :

https://forms.gle/poewHGu28YeLJrCh8

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உண்மையான போராட்டம் பெற்றோரால் வீட்டிலிருந்து தொடங்கும் – ஹிருணிகா

Next Post

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிக்க திட்டம்

Related Posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

2026-03-21
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!
இலங்கை

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

2026-03-21
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை
யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

2026-03-21
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
கிழக்கு மாகாணம்

எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்

2026-03-21
மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!
இலங்கை

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் விபத்து – இருவர் படுகாயம்!

2026-03-21
Next Post
அரிசியை இறக்குமதி செய்ய ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார்- பந்துல

நடத்துனர் இன்றி இயங்கும் அதிநவீன பேருந்து சேவையை ஆரம்பிக்க திட்டம்

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும் IMFஇற்கும் இடையில் விரைவில் கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவுடன் சாகல ரத்நாயக்க கலந்துரையாடல்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

0
சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

0
ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.