• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

அதிக அபாயம் உள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்பதற்கான விசேட திட்டம் இன்று (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசக நிபுணரான வைத்தியர் பிரஷில சமரவீரவின் கூற்றுப்படி,

43 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

ஆறு மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இந்த ஆண்டு இதுவரை 26,071 டெங்கு நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் 13 இறப்புகளும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்வதைத் தடுக்க சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமறிக்கவும்.

மேலும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சமூக விழிப்புணர்வு இன்றியமையாதது என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related

Tags: Dengue Control Unitடெங்கு ஒழிப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

Next Post

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் மாதத்தில்!

Related Posts

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் மாதத்தில்!

2026-05-06
அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

மக்காச் சோளத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

இலங்கை பயணம் வெற்றிகரமாக நிறைவு; நாடு திரும்பினார் மாலைத்தீவு ஜனாதிபதி!

செப்டம்பரில் ஆரம்பமாகும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்: 42,000-க்கும் அதிகமானோர் உள்ளீர்ப்பு!

2026-05-06
Next Post
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் மாதத்தில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் மாதத்தில்!

0
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல்!

0
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

0
அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

0
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் மாதத்தில்!

2026-05-06
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல்!

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

2026-05-06
அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

2026-05-06
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

2026-05-06

Recent News

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடி மீதான வழக்கு விசாரணை ஜூன் மாதத்தில்!

2026-05-06
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இன்று முதல்!

2026-05-06
LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

LPL 2026 க்கான வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்!

2026-05-06
அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

அஸ்வெசும கொடுப்பனவுகளிலும் முறைகேடு ? சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.