• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் யூத மக்கள் மீது தொடர் தாக்குதல்: பாதுகாப்பிற்கு 100 மேலதிக பொலிஸார் நியமனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/06
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அவர்களின் பாதுகாப்பிற்காக 100 மேலதிக பொலிஸ் அதிகாரிகளை லண்டன் பெருநகர பொலிஸார் (Met Police) நியமித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து லண்டனில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது தொடர்ச்சியாகத் தீவைப்புச் சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம் ஒரு பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த வார இறுதியில் மட்டும் இனவெறி மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயல்பட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஈரானியத் தூண்டுதலின் பேரில் யூதர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க பிரித்தானிய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள மன்னரின் உரையில் (King’s Speech) இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் இத்தகைய தாக்குதல்களில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 100 அதிகாரிகள், யூத மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

தொடர்ச்சியான தாக்குதல்களால் லண்டனில் வசிக்கும் யூத மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கவே இந்த அதிரடிப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: england newsuk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றம் – த.வெ.க.வுக்கு ஆதரவு!

Next Post

விஜய்க்கும் தனது முழு ஆதரவை முறைப்படி அறிவித்த காங்கிரஸ்!

Related Posts

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.
இலங்கை

சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

2026-08-04
கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!
இலங்கை

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
Next Post
விஜய்க்கும் தனது முழு ஆதரவை முறைப்படி அறிவித்த காங்கிரஸ்!

விஜய்க்கும் தனது முழு ஆதரவை முறைப்படி அறிவித்த காங்கிரஸ்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.