பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
முட்டையின் விலையை உயர்த்துமாறு கோரிக்கை!
2025-03-30
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டிய நபர்கள் மீது ஐக்கிய இராச்சியம் இன்று தடைகளை ...
Read moreDetailsஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனா போன்ற முக்கிய சந்தைகளின் பலவீனம் காரணமாக 2025 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வாகன உற்பத்தி மோசமான தொடக்கத்தில் இருந்தது, கடந்த 2024 ...
Read moreDetailsஉலகெங்கிலும் உள்ள இங்கிலாந்து விசா விண்ணப்பதாரர்களுக்கு வாடிக்கையாளர் ஆதரவை மேம்படுத்த VFS குளோபல் ஒரு அதிநவீன செயற்கை நுண்ணறிவில் இயங்கும் சாட்போட்டை (chatbot) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா, ஐக்கிய ...
Read moreDetailsகொள்ளுப்பிட்டி ஆர்.ஏ. டி மெல் மாவத்தையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திடீர் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ...
Read moreDetailsகுளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனமான கோக கோலா (Coca-Cola) ஐரோப்பா முழுவதும் உள்ள சில நாடுகளில் அதன் பானங்களில் "குளோரேட்டு" எனப்படும் அதிக அளவு இரசாயனங்கள் இருப்பதால் அவற்றை ...
Read moreDetailsஇங்கிலாந்தின் மிகப்பெரிய சொகுசு கார் தயாரிப்பாளரான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR), அதன் சிறப்பு வண்ணப்பூச்சு (Paint) வசதிகளை உலகளவில் நிலையான முறையில் விரிவுபடுத்துவதற்கு 65 மில்லியன் ...
Read moreDetailsஉக்ரேனுடன் நூற்றாண்டு கால நட்புறவுக்கான புதிய ஒப்பந்தத்தில் இன்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) கையெழுத்திடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் புதிய பிரதமராக ...
Read moreDetails2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாடு பலத்த காற்று மற்றும் கன மழையால் தாக்கப்படும் என்ற கடுமையான எச்சரிக்கைகளை தொடர்ந்து இங்கிலாந்தில் பல முக்கிய புத்தாண்டு நிகழ்வுகள் ...
Read moreDetailsசீனா, பிரித்தானியாவில் உள்ள நோயாளிகளின் மருத்துவத் தரவுகளை கைப்பற்றி உயிரியல் ஆயுதங்களை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள மருத்துவமனைகளில் ...
Read moreDetailsஅமெரிக்காவின் நியூயார்க் நகரத்திலிருந்து லண்டனுக்கு 60 நிமிடங்களுக்குள் பயணம் செய்யும் வகையில் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதையொன்றை அமைக்க எலோன் மஸ்க் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் எலான் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.