• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட 36 பேருக்கு கொரோனா தொற்று!

வவுனியா மாவட்டத்தில் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவது தெடர்பாக தகவல் அறியும் சட்ட மூலம் தாக்கல்!

shagan by shagan
2022/11/16
in இலங்கை
81 1
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதியின் வவுனியா வருகையின் போது காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவது தெடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்கள் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19 ஆம் திகதி வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையிலே அன்றையதினம் காணி உறுதிபத்திரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் காணி உறுதிபத்திரங்கள் வழங்கப்படுவது தொடர்பாக தகவல் அறியும் சட்ட மூலமாக ஆறு கேள்விகள் அடங்கிய விண்ணப்பம் ஒன்று பிரதேச செயலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பத்திலே வவுனியா மாவட்டத்தில் காணி உறுதிபத்திரங்கள் வழங்கப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கைகள், ஒமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை, ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட தெரிவு செய்தவர்களின் பெயர் விபரங்கள், ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் உறுதிப்பத்திரம் வழங்கப்பட உள்ளவர்களின் விபரம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட முறை, ஜனாதிபதியின் விஜயத்தின் போது ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தின் உறுதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரம், 05வது கேள்வியில் வழங்கப்பட்டுள்ள உறுதிப்பத்திரத்திற்கான ஆட்கள் தெரிவு செய்யப்பட்டதன் முறைமை ஆகிய கேள்விகளிற்கான பதிலிற்காக தகவல் அறியும் உரிமை சட்ட மூலமாக மாவட்ட செயலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் வவுனியா வருகையின் போது ஒமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திலே 20 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், இவை கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு நெருக்கமானவர்களிற்கே வழங்கப்படவுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போலந்தில் குண்டுத்தாக்குதல் குறித்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் விசாரணை !

Next Post

வடக்கு மாகாண ஆளுநர் யாழ். சிறைச்சாலைக்கு விஜயம்!

Related Posts

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!
இலங்கை

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

2026-03-19
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!
இலங்கை

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

2026-03-19
சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!
இலங்கை

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

2026-03-19
கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!
BREAKING

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

2026-03-19
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
இலங்கை

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

2026-03-19
எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!
இலங்கை

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு!

2026-03-19
Next Post
வடக்கு மாகாண ஆளுநர் யாழ். சிறைச்சாலைக்கு விஜயம்!

வடக்கு மாகாண ஆளுநர் யாழ். சிறைச்சாலைக்கு விஜயம்!

திலினி பிரியமாலியின் தொலைப்பேசி உரையாடல் – ஞானசார தேரரிடம் விசாரணை

திலினி பிரியமாலி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு !

தமிழர்களுக்கு பெரும்பான்மை சமூகம் செய்த அநீதியே நாடு துண்டாடப்படக் காரணம்- இராதாகிருஸ்ணன்

பேச்சுவார்த்தைக்கு அனைத்து தமிழ்க் கட்சிகளையும் அழைக்க வேண்டும் - இராதாகிருஷ்ணன்

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு!

0
அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு தெரிவித்து இரணைமடு விவசாயிகள் போராட்டம்!

0
சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

0
கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

0
வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.