• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பேருவளையில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம்!

shagan by shagan
2022/11/21
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

பேரலைகள் போன்ற சவால்களை எல்லாம முறியடித்த அமைச்சர் டக்ளஸின் தலைமையில், பேரலைகளின் சக்தி எனும் தொனிப் பொருளில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கின்றது என்று பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

மேலும், நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ள காலகட்டத்தில் சவால்மிக்க பொறுப்பினை ஏற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த ஆகியோரின் செயற்பாடுகளை பாராட்டிய பிரதமர், நாட்டின் பொருளாதாரத்தினை மேம்படுத்துவதற்கு கடற்றொழில் துறையிடமிருந்து கணிசமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

கடற்றொழில் சமூகத்தை மேம்படுத்துவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புதிய தொலைநோக்கிற்கு அமைவாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோரின் வழிநடத்தலில் சர்வதேச கடற்றொழிலாளர் தினம் பேருவளையில் இன்று இடம்பெற்றது.

‘பேரலையின் சக்தி’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரதமர் தினேஸ் குணவரத்தன கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடற்றொழிலாளர் சமூகத்தின் நலனை கருத்தில்கொண்டு இன்றைய தினம், புதிய கடற்றொழில் காப்புறுதித் திட்டம், கடற்றொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம், ‘ஆழியின் அரும்புகள்’ (தியவர கெகுளு) சிறுவர் சேமிப்புத்திட்டம் போன்றவை ஆரம்பிக்கப்பட்டதுடன், கடற்றொழில் குடும்பங்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற பிள்ளைகள் கௌரவிக்கப்பட்டதுடன் புலமைப்பரிசில் வழங்கப்பட்டன.

அத்துடன் களுவாமோதர வாய்க்காலில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடுவித்தல், அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபடும் தொழில் முயற்சியாண்மையாளர்கள் 60 பேருக்கு இரண்டாம் கட்ட நிதியுதவி, அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபடும் புதிய தொழில் முயற்சியாளர்கள் 4 பேருக்கு தலா 2.5 இலட்சம் ரூபா நிதியுதவி போன்றவையும் வழங்கி வைக்கப்பட்டன.

அதேவேளை, பேருவளை மருதானை கடற்றொழிலாளர் இறங்குதுறையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த இறங்குதுறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தூர்வாரல் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடனும் மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபன அதிகாரிகளுடனும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

6 பேர் விடுதலை விவகாரம்- காங்கிரஸ் கட்சி மறுசீராய்வு மனு தாக்கல் செய்கிறது!

Next Post

வவுனியாவில் போலி நாணயதாள் புழக்கத்தில்!

Related Posts

சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!
இலங்கை

2026-05-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-05-18
அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்
இலங்கை

விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-05-18
மல்வானை காணியைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப் பிரதமர் இணக்கம்: வளாகத்தில் இருந்து வெளியேறியது ‘அன்தரே’!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!
அம்பாறை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பாண்டிருப்பு பகுதியில் முன்னெடுப்பு!

2026-05-18
Next Post
வவுனியாவில் போலி நாணயதாள் புழக்கத்தில்!

வவுனியாவில் போலி நாணயதாள் புழக்கத்தில்!

விசுவமடு பகுதியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு கௌரவம்!

QR  முறைமையை நீக்குவதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை – கஞ்சன

QR முறைமையை நீக்குவதற்கான எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை - கஞ்சன

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

0
சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

0
லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

2026-05-18
“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

2026-05-18
பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

2026-05-18
சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

2026-05-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அம்பாறையில் பொலிஸாருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் முரண்பாடு – சந்தேகநபர் மீது துப்பாக்கிச்சூடு!

2026-05-18

Recent News

லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

லண்டனில் மீண்டும் ‘டியூப்’ ரயில் சாரதிகள் வேலைநிறுத்தம்: 4 முக்கிய ரயில் பாதைகள் முடங்கும் அபாயம்!

2026-05-18
“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

“தலைமைப் போட்டியில் நீடிப்பதா என்பது பிரதமரின் தனிப்பட்ட முடிவு” என அமைச்சர் லிசா நந்தி தெரிவிப்பு!

2026-05-18
பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

பிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்குப் பெற்றோருக்கும் சிறைத்தண்டனை- பிரித்தானியாவில் புதிய சட்ட சீர்திருத்தம்!

2026-05-18
சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

சர்சைக்குரிய மல்வானை வீட்டிலிருந்து வெளியேறும் பல்கலை மாணவர்கள்!

2026-05-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.