• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
வைரலாகும் ‘பத்து தல’ வீடியோ!

வைரலாகும் ‘பத்து தல’ வீடியோ!

shagan by shagan
2023/02/02
in சினிமா
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பத்து தல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான ‘முஃப்தி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடல் நாளை (பிப்ரவரி 3) 12.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: நீண்ட வரிசையில் நின்று யஷுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரசிகர்கள் பத்து தல இந்நிலையில், ‘நம்ம சத்தம்’ பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சிம்பு இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளதால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிலிப்பைன்ஸில் நான்கு கூடுதல் இராணுவத் தளங்களுக்கான அணுகலை பெற்றுள்ளது அமெரிக்கா!

Next Post

இலங்கைக்கு வருகை தந்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்!

Related Posts

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !
சினிமா

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

2026-04-23
மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை
சினிமா

மீண்டும் தாயாகப்போகும் முன்னணி நடிகை

2026-04-20
கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!
சினிமா

கோலிவுட்டில் தொடரும் ‘லீக்’ விவகாரம்: ‘ஜெயிலர் – 2’ படக்காட்சிகள் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி!

2026-04-17
வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது காட்டாளன் திரைப்பட ட்ரைலர்!

2026-04-17
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்
சினிமா

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?
சினிமா

சூப்பர் ஸ்டார் படத்திலிருந்து விலகினாரா சிபிச் சக்கரவர்த்தி?

2026-04-15
Next Post
இலங்கைக்கு வருகை தந்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்!

இலங்கைக்கு வருகை தந்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்!

அனைத்து மதுபானசாலைகளையும் 4ஆம் திகதி மூடத்தீர்மானம்!

மதுபானசாலைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படுகின்றன!

கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதிமன்ற பகுதியில் இருந்து தப்பி ஓட்டம்!

கைதி ஒருவர் மட்டக்களப்பு நீதிமன்ற பகுதியில் இருந்து தப்பி ஓட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

0
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

0
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

0
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.