பால் ஜோர்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காட்டாளன்.
யானைத் தந்த கடத்தல் குறித்த ஆக்சன் கதைக்களத்துடன் இப் படம் உருவாகியுள்ளது.
இத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.














