• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அன்னதானம் வழங்கும் விடயம் :  மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் கருத்தானது அவமதிக்கும் செயற்பாடு

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/07/08
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்து என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதிர்காம யாத்திரிகர்கள் செல்லும் வழியில் அன்னதானம் வழங்கும் விடயம் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக நேற்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மாநகரசபை ஊழியர்கள் அனைவரும் தொண்டு அடிப்படையிலேயே அன்னதானம் வழங்கும் பணியில் பங்குகொண்டார்களே தவிர எந்தவித களவும் அங்கு இடம்பெறவில்லையெனவும் அவர் தன்னைப்போல பிறரையும் நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

களவு நடப்பதாக கூறி தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய மாநகரசபை ஊழியர்களை அவமதித்துள்ளதாகவும் முன்னாள் முதல்வர் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்கு கூட்டத்தில் மாவட்ட இணைத்தலைவர் மட்டக்களப்பு மாநகரசபையினால் நடாத்தப்பட்ட அன்னதான செயற்பாடுகள் தொடர்பாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

கதிர்காம பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்கான தீர்மானமானது 2022ஆம் ஆண்டு சபை மூலமாக எடுக்கப்பட்டது.

அந்த தீர்மானத்தின் மூலம் நிதி வழங்குனர்களின் நீதிமூலமாகவும் மாநகரசபையின் வளங்களையும் பயன்படுத்தி அந்த அன்னதானத்தை செய்வது என தீர்மானித்து அதன் அடிப்படையில் கதிர்காம பாதயாத்திரை செல்லும் நாவலடியென்னும் இடத்தில் 2022ஆம் அண்டு அன்னதானம் வழங்குவதற்கு தீர்மானித்து அந்த அன்னதான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த அன்னதான செயற்பாடு தொடர்ச்சியாக நடைபெறவேண்டும் என்ற நோக்குடன் நிதிகொடையாளர்கள் அனைவரையும் உள்வாங்கிய வகையிலான ஒரு அன்னதான சபை உருவாக்கப்பட்டது.நிதி வழங்குனர்கள் ஒரு பங்குதாரர்களாகவும் வள பங்குதாரர்களாக மாநகரசபையும் உள்வாங்கப்பட்டு யாப்பு ஒன்று உருவாக்கப்;பட்டு சபை மூலமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

சுமார் 21கொடையாளர்கள் நிதிவழங்கியிருந்தனர்.மாநகரசபையானது அன்னதானசபை கோரும்பட்சத்தில் மாநகர சபையின் வளங்களான ஆளணி,வாகன வசதிகளை வழங்கவேண்டும் என்று யாப்பு எழுதப்பட்டுள்ளது. அன்னதான நிதிவழங்குனர்களுக்கும் போக்குவரத்து ஒழுங்குகளை வழங்கவேண்டும் என்பதும் அந்த யாப்பில் உள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போராட்டத்தின்போது சுகவீனமுற்ற தாயாருக்கு நீர் பருக்கிய பொலிஸ் – வைரலாகும் காணொளி

Next Post

இந்த ஆண்டு மட்டும் நாட்டைவிட்டு 150,000 பேர் வெளியேறியுள்ளனர்

Related Posts

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!
அமொிக்கா

ஈராக்கில் 5 பேருடன் சென்ற அமெரிக்க இராணுவ விமானம் விபத்து!

2026-03-13
செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்!
யாழ்ப்பாணம்

செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்!

2026-03-13
புதிய அரசாங்க அதிபரை சந்தித்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி
அம்பாறை

புதிய அரசாங்க அதிபரை சந்தித்தார் அஷ்ரப் தாஹிர் எம்.பி

2026-03-13
இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!
இலங்கை

ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

“Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு!
இலங்கை

“Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு!

2026-03-13
Next Post
இந்த ஆண்டு மட்டும் நாட்டைவிட்டு 150,000 பேர் வெளியேறியுள்ளனர்

இந்த ஆண்டு மட்டும் நாட்டைவிட்டு 150,000 பேர் வெளியேறியுள்ளனர்

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

12 ஆம் திகதி திறைசேரி உண்டியல்களின் ஏலம்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலமொன்று கண்டெடுப்பு !

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

இங்கிலாந்து – அயர்லாந்து இடையில் 937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முதலீட்டு திட்டம் அறிவிப்பு!

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.