• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீனாவின் தரமற்ற இயற்கை உர ஏற்றுமதி ஏற்படுத்தியுள்ள தாக்கம்!

சீனாவின் தரமற்ற இயற்கை உர ஏற்றுமதி ஏற்படுத்தியுள்ள தாக்கம்!

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/07/27
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு தரமற்ற மற்றும் அசுத்தமான இயற்கை உரத்தை ஏற்றுமதி செய்வதற்கு முற்பட்டதன் மூலம் பெறப்பட்ட 6.3 மில்லியன் டொலர்களை திருப்பிக் கொடுப்பதில் சீனா தயக்கம் காட்டி வருகிறது.

அண்மையில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சீனாவின் சர்வதேச வர்த்தக நெறிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகள் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

அதுமட்டுமன்றி இலங்கை அரசாங்கம் சீனாவிடமிருந்து நிதியை மீட்பதற்கு முயற்சிக்கையில், உலகளாவிய வர்த்தகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை நிலைமை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையானது தனது விவசாயத்துறைக்கு கரிம உரங்கள் மிகவும் அவசியமான நிலையில் சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கை செய்து கொண்டது. இதில் இருந்து தான் பிரச்சினை ஆரம்பமானது.

சீனாவிடமிருந்து இறக்குமதிக்காக வருவிக்கப்பட்ட உரத்தொகையின் மாதிரி பெறப்பட்டு பரிசோதிக்கப்பட்ட போது அது குறைவான தரம் வாய்ந்தமை, பயிர்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கொண்டிருந்தது.

இந்த விடயத்தில் சர்வதேச அழுத்தங்கள் இருக்கின்றபோதிலும், நிலைமையை சரிசெய்வதில் சீனா முழுமையாக ஒத்துழைக்கத் தயங்குகிறது.

சீன அரசாங்கத்தின் பதில் தாமதங்கள், மறுப்புக்கள் மற்றும் தப்பிக்கும் தந்திரோபாயங்களால் குறிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை ஒரு ஆபத்தான நிலையிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை தனது நிதியை திருப்பித் பெறுவதில் காணப்படுகின்ற தாமதமான நிலைமை இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் சீர்குலைத்து, எதிர்கால இருதரப்பு வர்த்தக உறவுகளை பாதிக்கும் சூழலை தோற்றுவித்துள்ளது.

அதேவேளை, உலகளாவிய வர்த்தக கூட்டாண்மைகளில் வலுவான தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகளின் முக்கியத்துவத்தை இச்சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அத்துடன், இலங்கை போன்ற நாடுகளில் ஏற்றுமதிச் செயற்பாட்டுக்கான டொலர்கள் கையிருப்பில் இல்லாததால், அத்தியாவசியப் பொருட்களுக்கான அவசரத் தேவைகளை நேர்மையற்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நாடுகள் இரண்டும் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆய்வு நடைமுறைகளை நிறுவ வேண்டும்.

கூடுதலாக, எல்லை தாண்டிய வர்த்தகத்தில் நாடுகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறும் கட்டமைப்பை உருவாக்க சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை, இந்த சம்பவம் அதன் வர்த்தகக் கொள்கைகளை மீள்மதிப்பீடு செய்வதற்கும், தரம் மற்றும் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் பல்வகைப்பட்ட கூட்டாண்மைகளைத் தேடுவதற்குமான நிலைமையை உருவாக்கியுள்ளது.

அத்துடன், வர்த்தக நடைமுறைகளின் உயர் தரத்தை நிலைநிறுத்தும் நாடுகளுடன் கூட்டுகளை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம், இலங்கையானது இத்தகைய நெறிமுறையற்ற நடைமுறைகளுடன் தொடர்புடைய அபாயங்களைக் குறைக்க முடியும்.

சீனா-இலங்கை உர சர்ச்சையானது உலக அரங்கில் வெளிப்படையான மற்றும் பொறுப்பு வாய்ந்த வர்த்தக நடைமுறைகளுக்கான அழுத்தமான தேவையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நியாயமான மற்றும் நெறிமுறையான வர்த்தகத்தில் நாடுகள் தங்கள் பொறுப்புகள் மற்றும் கடமைகளை நிலைநிறுத்துவதை உறுதிசெய்ய வலுவான சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் அது எடுத்துக்காட்டுகிறது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இரு நாடுகளும், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்கும் வலுவான வழிமுறைகளை உருவாக்க சர்வதேச சமூகம் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகின்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சர்வதேச விசாரணை மூலமே இனப்படுகொலையை நிரூபிக்கலாம் : சாள்ஸ் நிர்மலநாதன்!

Next Post

பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்!

Related Posts

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம்

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

2026-01-28
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி
இலங்கை

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

2026-01-28
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !
இலங்கை

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

2026-01-28
Next Post
பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்!

பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்!

முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் : இலங்கை வருகின்றார் பிரான்ஸ் ஜனாதிபதி

முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் : இலங்கை வருகின்றார் பிரான்ஸ் ஜனாதிபதி

சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம்

சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

0
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

2026-01-28

Recent News

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.