• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
அரை கம்பத்தில் பறந்த பிரித்தானிய கொடி : இளவரசி கேட் தொடர்பில் வெளியான செய்தி

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/18
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் ஒரு புகைப்படமும், அதனுடன் இளவரசி கேட்டை தொடர்பு படுத்தும் செய்தியொன்றும் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, அது குறித்தான உண்மைச் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், மன்னரானதைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியமுக்கு வேல்ஸ் இளவரசர் என்னும் பட்டம் கொடுக்கப்பட்டது. ஆகவே, இளவரசி கேட், வேல்ஸ் இளவரசியாகின்றார்.

அத்துடன், இளவரசி கேட், Irish Guards என்னும் பாதுகாவலர்களின் Colonel of the regiment என்னும் பொறுப்பையும் வகிக்கிறார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் மாதம் 17ஆம் திகதி) St Patrick’s Day தினத்தையொட்டி, இந்த பாதுகாவலர்களின் அணிவகுப்பு நடந்தது. அதில் இளவரசி கேட் கேட் கலந்துகொள்ளவில்லை.

எனினும் அவர் இல்லாத நிலையிலும், வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் காட்சிகளும் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வைரலாகின.

St Patrick’s Day தின நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததால், இன்னொரு பக்கம் இளவரசி கேட் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

சிலர் இந்த இரண்டு விடயங்களையும் இணைத்து, இளவரசி கேட் இறந்துவிட்டார். அதனால்தான் பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்றது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.

பின்னர், எக்ஸின் Fact check குழுவினர் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடி குறித்த உண்மையை ஆராய்ந்தபோது, அது மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: St Patrick’s Day Princess of Wales KensingtonRoyal
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கேரளாவில் தீவிரமடைந்து வரும் அம்மை நோய்! 9 பேர் உயிரிழப்பு

Next Post

தந்தையுடன் மகள் வாக்குவாதம்: தாய் உயிரிழப்பு!

Related Posts

ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!
ஈரான்

2026-03-21
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தி
இலங்கை

சஜித் பிரேமதாசவின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ரமழான் பெருநாளை முன்னிட்டு  ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி

ஐபிஎல் 2026: உடற்தகுதி தேர்வில் வென்றால் மட்டுமே தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும் – ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிரடி முடிவு!
கிரிக்கெட்

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!
அமொிக்கா

முடிவுக்கு வரும் போர் – ஈரான் எண்ணெய் மீதான தடைகளைத் தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா!

2026-03-21
Next Post
தந்தையுடன் மகள் வாக்குவாதம்: தாய் உயிரிழப்பு!

தந்தையுடன் மகள் வாக்குவாதம்: தாய் உயிரிழப்பு!

பிரித்தானியாவுக்கு Visitor Visa வில் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

95,000க்கும் மேற்பட்டோருக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!

நாட்டில் தினசரி நீர்தேவை 10% - 15% ஆக அதிகரிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

யால தேசிய பூங்கா பகுதியில் துப்பாக்கிச் சூடு: கார் ஒன்றில் வந்த மர்மக் கும்பல் தப்பி ஓட்டம்!

0
கொழும்பு மாவட்ட அறநெறிப் பாடசாலைகளுக்கு இடையிலான மாபெரும் கிரிக்கெட் தொடர்!

சிறுவன் மீது கத்தி குத்து : மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞன் கைது!

திருகோணமலையில் எரிபொருள் நிலைய ஊழியர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்: நால்வர் கைது!

0
யாழ்.பல்கலை விரிவுரையாளரின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.