• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய இளவரசி கேத்க்கு புற்றுநோய் உறுதி!

LONDON, UNITED KINGDOM - NOVEMBER 15: (EMBARGOED FOR PUBLICATION IN UK NEWSPAPERS UNTIL 24 HOURS AFTER CREATE DATE AND TIME) Catherine, Princess of Wales arrives at the Shaping Us National Symposium at the Design Museum on November 15, 2023 in London, England. The symposium event, hosted by The Princess of Wales and The Royal Foundation Centre for Early Childhood, brings together leaders and specialists to consider key foundational skills for early childhood which can result in healthy adult lives. (Photo by Max Mumby/Indigo/Getty Images)

பிரித்தானிய இளவரசி கேத்க்கு புற்றுநோய் உறுதி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/03/23
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய இளவரசி கேத் மிடில்டன் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்பின் அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

இதனால் அவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தற்போது கேத் மிடில்டன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் கேத் மிடில்டன் உறுதி செய்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

“லண்டனில் ஒரு பெரிய வைத்தியசாலையில் வயிற்று அறுவை சிகிச்சைக்கு நான் உட்படுத்தப்பட்டேன். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது.

இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம்.

நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்சுக்கும் அதிர்ச்சி அளித்தது.

அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது.

எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன். இதைதான் பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன்” என்றார்.

இளவரசி கேத் மிடில்டனுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்தான முழு விவரமும் வெளியாகவில்லை.

Related

Tags: Catherine PrincessofWales Britishroyalfamily cancer
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்திய சாலைக்கு சேதம் விளைவித்த பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

Next Post

விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் -அரவிந்த் கெஜ்ரிவால்

Related Posts

அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!
இலங்கை

2025-12-18
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

நபர் ஒருவர் மீதான தாக்குதல்; பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் உப தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்!
ஆதவனின் ஜோதிடம்

மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்!

2025-12-18
Next Post
விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் -அரவிந்த் கெஜ்ரிவால்

விரைவில் வெளியே வந்து வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் -அரவிந்த் கெஜ்ரிவால்

யாழில் பால் புரைக்கேறி 28 நாள் சிசு உயிரிழப்பு

பால் மாவின் விலையில் மாற்றம்

பால் மாவின் விலையில் மாற்றம்

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
இலங்கையின் 15வது குடிசன மதிப்பீடு வெளியீடு – மலையக தமிழரின் சனத்தொகையில் வீழ்ச்சி!

2025-11-01
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!

அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!

0
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

0
ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!

தீக்காயங்களால் பரிதாபமாக உயிரிழந்த யானை; மூவர் கைது!

Recent News

அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!

அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!

2025-12-18
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

2025-12-18
ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2025-12-18
இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!

இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!

2025-12-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.