• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைக்கத்  தீர்மானம் !

Ilango Bharathy by Ilango Bharathy
2024/03/27
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவும் அமைக்கப்பட உள்ளதாக உயர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” 2021-2022 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை, உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்கள் 17 பல்கலைக்கழகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த வருடங்களில் திட்டமிட்டபடி மாணவரை இணைக்கும் பணி நடக்கவில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால் அந்த தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பதை உறுதிப்படுத்த உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன.
கடந்த காலத்தில் ஏற்பட்ட சில சிக்கல்களினால் சில பல்கலைகழகங்களின் இறுதியாண்டு மாணவர்கள் சரியான நேரத்தில் படிப்பை முடிக்க முடியாமல் இன்னும் பல்கலைகழகங்களில் தங்கி உள்ளனர்.

விரிவுரைகள் மற்றும் நடைமுறைக் கற்கைகளை நடத்துவதற்குத் தேவையான வகுப்பறை வசதிகள் இல்லாமல் இருக்கின்றன.
ஆனால் இந்த சிக்கல்களை தீர்க்க சில மாற்று வழிகளை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். இரத்மலானை பிரதேசத்தில் இருந்து மகாவலிக்கு சொந்தமான கட்டிடமும், களனி பிரதேசத்தில் இருந்து அரசாங்கத்திற்குச் சொந்தமான பல கட்டிடங்களும் எமக்கு கிடைத்துள்ளன.

குறித்த கட்டிடங்கள் புனரமைக்கப்பட்டவுடன் இந்தப் பிரச்னைகள் தீரும் என நம்புகிறோம். அத்தோடு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவும் அமைக்கப்படவுள்ளது.

இது தொடர்பாக, முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கையும் அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பிறகு, இந்த ஆண்டுக்குள் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பது சாத்தியப்படும் என்று நம்புகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related

Tags: கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்சுரேன் ராகவன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சொன்னதை செய்யும் பூதமான ஜெயம் ரவி

Next Post

காசாவில் உதவிப் பொருட்களைப் பெற முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

Related Posts

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!
கிரிக்கெட்

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

2026-02-10
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

ஈரான் நாட்டு பிரஜை கைது!

2026-02-10
பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் இன்றும்!

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்!

2026-02-10
பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!
இலங்கை

பெருந்தொகையான அலங்கார செடிகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

2026-02-10
Next Post
காசாவில் உதவிப் பொருட்களைப் பெற முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

காசாவில் உதவிப் பொருட்களைப் பெற முயன்ற 12 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!

எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்!

எடிசன் விருதை வென்ற 'ஐயோ சாமி” பாடல்!

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

0
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஈரான் நாட்டு பிரஜை கைது!

0
இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

0
பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

0
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!

ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பான வழக்கு வாபஸ்!

0
காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

2026-02-10
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஈரான் நாட்டு பிரஜை கைது!

2026-02-10
பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

2026-02-10
இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

2026-02-10
விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் இன்றும்!

விஞ்ச் இயந்திரத் தடைக்கு எதிரான போராட்டம் இன்றும்!

2026-02-10

Recent News

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

காயம் காரணமாக ஹசரங்க டி20 உலகக் கிண்ணத்தை இழக்க வாய்ப்பு!

2026-02-10
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

ஈரான் நாட்டு பிரஜை கைது!

2026-02-10
பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

பாகிஸ்தான் அரசுக்கும் கிரிக்கெட் சபைக்கும் அமைச்சர் விஜித நன்றி தெரிவிப்பு

2026-02-10
இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்!

2026-02-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.