• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியாவில் கைதாகும் இலங்கை மீனவர்களை விடுவிக்க டக்ளஸ் முயற்சி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/06/09
in இலங்கை, வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் விளைவுகள் காரணமாக, இந்திய எல்லையை தாண்டி, இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்கள், பல காலங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (E.P.D.P.) மன்னார் மாவட்ட நிர்வாக செயலாளரும் அமைச்சரின் மாவட்ட இணைப்பாளருமான சுப்பையா சந்துரு தெரிவித்துள்ளார்.

எனினும் இவ்விடயம் குறித்து கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றதையடுத்து, அமைச்சரின் முயற்சியால் மீனவர்கள் விடுதலை செய்ப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, மன்னார் -தலைமன்னார் பகுதியை சேர்ந்த மீனவர்கள், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்திய கடலோர காவல் படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிட்டார்.

அவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்திய சிறைகளிலில் இருப்பதாகவும், அவர்களை விடுவிக்கக் கோரி அவர்களுடைய குடும்பத்தினர் தமது கட்சியை நாடியிருந்தாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயத்தை தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்துக்கு கொண்டுச் சென்றதையடுத்து, அமைச்சர் மேற்கொண்ட முயற்சியின் பலனாக இந்திய சிறைலிருந்த அனைத்து மீனவர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியதாக சுப்பையா சந்துரு தெரிவித்துள்ளார்.

இனிமேல் அவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்தில், அவை தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டால், தாம் நிச்சயம் அமைச்சரை தொடர்புகொண்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: sri lankan fishermen
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மர்ம நபரால் தாக்குதலுக்குள்ளான டென்மார் பிரதமர் !

Next Post

உலகக் கிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி அபார பெற்றி!

Related Posts

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு
இலங்கை

2026-03-13
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!
இலங்கை

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2026-03-13
Next Post
உலகக் கிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி அபார பெற்றி!

உலகக் கிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகள் அணி அபார பெற்றி!

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் தொடரும் – அமெரிக்க சிறப்புத் தூதுவர்!

இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான முயற்சிகள் தொடரும் - அமெரிக்க சிறப்புத் தூதுவர்!

3ஆவது நாளாகவும் தொடரும் ரயில் சாரதிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

0
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

0
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

0
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

0
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

0
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

2026-03-13
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-03-13
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

2026-03-13
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

2026-03-13

Recent News

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

2026-03-13
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

2026-03-13
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

2026-03-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.