• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

மன்னாரில் இராணுவ வீரர்கள் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Ilango Bharathy by Ilango Bharathy
2024/11/18
in இலங்கை, பிரதான செய்திகள்
69 1
A A
0
30
SHARES
996
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார்  பெரியமடு பகுதியில்  இராணுவ பயிற்சி முகாமொன்றைச் சேர்ந்த 25 இராணுவ வீரர்கள்  காய்ச்சல் காரணமாக  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ இராணுவ பயிற்சி முகாமில்  500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நேற்று முதல்  தனிமைபடுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய்கள் சிலர் திடீர் சுகயீனம் அடைந்துள்ளனர். இதனையடுத்து  அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதன் போது இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது மூளைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது. இதனையடுத்து இராணுவ வீரர்கள் 25 பேர்  வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர் அங்கொடை  தேசிய தொற்றுநோய்தடுப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. எனினும் தற்போது  காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும் குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த 500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: மன்னார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்-உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

Next Post

கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் வெளிவிவகார அமைச்சர்!

Related Posts

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?
இலங்கை

2026-03-13
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:
இலங்கை

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

2026-03-13
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு
இலங்கை

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13
Next Post
கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் வெளிவிவகார அமைச்சர்!

கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் வெளிவிவகார அமைச்சர்!

அ.தி.மு.கவுடன் கைகோர்க்குமா தமிழக வெற்றிக் கழகம்?

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

0
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

0
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

0
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

0
மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

2026-03-13
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

2026-03-13
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

2026-03-13
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

2026-03-13
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

2026-03-13

Recent News

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

மின்சாரத் தொழிற்சங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு! இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு என்ன?

2026-03-13
பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழல் விவகாரம்:

2026-03-13
போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

போதைப்பொருள் கும்பலின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள்!

2026-03-13
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

2026-03-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.