மாவீரர் நினைவேந்தல் பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் கெலும் ஜயசுமன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.