இலங்கை மத்திய வங்கி (CBSL) நாட்டில் செயல்படுத்தப்படும் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேநேரம், விசாரணைகளின் அடிப்படையில், பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 21 நிறுவனங்களை மத்திய வங்கி கண்டறிந்துள்ளது.
CBSL இன் அறிக்கையின்படி, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 83 (இ) இன் கீழ், திருத்தப்பட்டபடி நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட திட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
CBSL இன் படி, பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ள 21 நிறுவனங்கள் பின்வருமாறு;