ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாளை (10) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜெர்மனிக்கு புறப்பட உள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும், இலங்கைக்கு வருகை தரும் ஜெர்மன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தேவையான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.














