• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/08/30
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும்.

இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

1913 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திததி பிறந்த அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 112 ஆவது பிறந்த தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்றது.

சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்.

இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.

இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டார்.

முக்கிய பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

இலங்கையில் சிறந்ததொரு தேசிய தலைவராகவும் செயற்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது.

Related

Tags: saumya moorthy thondamanசௌமியமூர்த்தி தொண்டமான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அமெரிக்க ஓபன்; போராட்டத்துக்கு மத்தியில் ஜோகோவிச் 4ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்!

Next Post

தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை!

Related Posts

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

2026-02-04
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!
கிளிநொச்சி

சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!

2026-02-04
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சுதந்திரதின நிகழ்வு.
அம்பாறை

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
இலங்கை

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

2026-02-04
Next Post
தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை!

தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை!

ஹெட்ரிக்குடன் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் மதுஷங்க!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு-கிழக்கில் ஆர்ப்பாட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!

0
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

0
ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறினார் ஆண்ட்ரூ – புதிய புகாரை காவல்துறை ஆய்வு செய்கிறது!

ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறினார் ஆண்ட்ரூ – புதிய புகாரை காவல்துறை ஆய்வு செய்கிறது!

0
இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

இலங்கையை வந்தடைந்த புனித தேவ்னிமோரி நினைவுச் சின்னங்கள்!

0
சிறைச்சாலைகளுக்கு ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் விநியோகம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.