ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ப்ளாக் மெயில்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ப்ளாக் மெயில்’.
இப் படத்தில் தேஜூ அஸ்வினி கதாநாயகியாக நடித்துள்ளதோடு, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி, ரெடின் கிங்ஸ்லி, ஹரி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி வெளிவரவுள்ளது.
இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.



















