தோள்பட்டை காயம் காரணமாக ஆசிய கிண்ண தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் அணியில் இருந்து விலகியுள்ளார்.
இவருக்கு பதிலாக அகமத்சாய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்று இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளது.
இந்த போட்டி டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.



















