• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மெலோனியின் நூலுக்கு முன்னுரை எழுதிய இந்திய பிரதமர் மோடி

Ilango Bharathy by Ilango Bharathy
2025/09/30
in இந்தியா, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

இத்​தாலியின்  பிரதமர் ஜியோர்​ஜியா மெலோனி, I Am Giorgia: My Roots, My Principles என்ற தலைப்​பில், தனது வாழ்க்கை வரலாறை நூலாக எழுதி உள்​ளார். இந்​நூலை ரூபா பப்​ளி​கேஷன்ஸ் இந்​தி​யா​வில் வெளி​யிடவுள்​ளது. இந்த நூலில் பிரதமர் நரேந்​திர மோடி முன்​னுரை எழுதியுள்​ளார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது”பிரதமர் மெலோனி​யின் வாழ்க்கை ஒரு​போதும் அரசி​யல் பற்​றிய​தாகவோ அதி​காரத்​தைப் பற்​றிய​தாகவோ இருந்​த​தில்​லை. இது அவருடைய தைரி​யம், உறு​திப்​பாடு, பொது சேவை, இத்​தாலியர்​களின் அர்ப்​பணிப்பு பற்​றியது.

பிரதமர் மெலோனி​யின் வாழ்க்​கை​யில் பல நிகழ்​வு​கள் உள்​ளன. இதனால் இந்த நூல் மிக​வும் சிறப்​பாகிறது. அவரது பயணம் ஊக்​க மூட்​டும் ஒன்​றாக​வும் வரலாற்​றுப் பெருமை வாய்ந்​த​தாக​வும் உள்​ளது. பிரதம​ராக மெலோனி பொறுப்​பேற்​ற​போது, அவர் எப்​படி செயல்​படு​வார் என்​ப​தில் சில ஊடகங்​களும் அரசி​யல் விமர்​சகர்​களும் சந்​தேகம் எழுப்​பினர்.

ஆனால், நாட்டு நலனுடன் உலக நலனை​யும் கவனத்​தில் கொண்டு அவர் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார். பிரதமர் மெலோனி​யின் வளர்ச்​சி​யை​யும் தலை​மைத்​து​வத்​தை​யும் பல வழிகளில் புரிந்து கொண்டு பாராட்​டலாம். அதில், அவரது வாழ்க்கை கதைக்​கும் இந்​திய பாரம்​பரி​யங்​களில் ஆயிரம் ஆண்​டு​களாக வணங்​கப்​படும் நாரி சக்தி என்ற தெய்​வீக பெண் சக்​திக்​கும் வலு​வான தொடர்பு இருப்​பதை நான் காண்​கிறேன்.

இந்த நூல், இக்​கால அரசி​யல் தலை​வர் மற்​றும் தேசபக்​தரின் புத்​துணர்ச்சி தரும் வாழ்க்​கைக் கதை என பாராட்​டப்​படும் என்ற நம்​பிக்கை உள்​ளது. இந்த நூலுக்கு முன்​னுரை எழு​தி​யது எனக்கு மிகப்​பெரிய மரி​யாதை ஆகும். இது ஒரு சுயசரிதை மட்​டுமல்ல, அது அவரது மனதின் குரல் ஆகும்​” இவ்​வாறு பிரதமர் மோடி கூறி​யுள்​ளார்​.

Related

Tags: I Am Giorgia: My RootsI Am Giorgia: My Roots My PrinciplesINDIAMy PrinciplesNarendra Modiஇத்தாலி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100% சுங்க வரி விதித்து ட்ரம்ப் அறிவிப்பு

Next Post

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

Related Posts

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!
இந்தியா

2026-02-04
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

2026-02-04
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்
அமொிக்கா

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

2026-02-04
இலங்கை கடற்பரப்பினுள் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மூவருக்கு 6 மாத கடூழிய சிறைத்தண்டனை!

2026-02-03
புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி!
இலங்கை

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-02-03
Next Post
தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயம்!

மேல் மாகாணத்தில் நாளை முதல் பேருந்து பயணச்சீட்டு கட்டாயம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

0
சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில்  78வது சுதந்திரதின நிகழ்வு

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

கடாபியின் மகன் லிபியாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.