• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

சீனா இலங்கைக்கு உதவ ஒரு மில்லியன் டொலர் நன்கொடை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/02
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை தீவு நாடு தொடர்ந்து எதிர்த்துப் போராடி வரும் நிலையில், சீனா இலங்கைக்கு அவசர உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் ஒரு சமூக ஊடகப் பதிவில், சீன செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் அவசரகால ரொக்க உதவியை வழங்கியுள்ளதாகக் கூறியது.

ரொக்க நன்கொடைக்கு மேலதிகமாக மேலும் 10 மில்லியன் சீன யுவான் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு வழங்க உறுதியளித்துள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன மக்கள் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறார்கள் என்பதை இந்த உறுதிமொழி மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கான அவசர உதவிகள் குறித்து பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் திங்களன்று (01) செய்தி வெளியிட்டிருந்தது.

Related

Tags: chinaDitwahசீனாடித்வாநன்கொடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Next Post

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

Related Posts

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
இலங்கை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”
இலங்கை

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!
இலங்கை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

2026-08-28
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை!

2026-08-28
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

மொரட்டுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோவுக்கு எதிரான ஊழல் வழக்கு: விசாரணை நிறைவு !

2026-08-28
உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!
இலங்கை

உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120 ஆவது இடம்!

2026-08-28
Next Post
இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் – ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கையின் மீட்பு பணிகளுக்கு முழு ஆதரவும் வழங்கப்படும் - ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி உறுதி!

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் – ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும் - ஜனாதிபதி புட்டின் இரங்கல்!

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

இலங்கைக்கு உதவி விமானங்களை அனுப்ப பாகிஸ்தானுக்கு வான்வெளி மறுப்பு என்ற செய்தியை நிராகரித்த இந்தியா!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

0
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

0
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

0
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

0
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

0
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மனைவியை கொண்டுவிட்டு கணவனும் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி!

2026-08-28
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “பொலிஸ் சைக்கிள் சவாரி – 2026”

2026-08-28
நேபாளத்திற்கு  இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

நேபாளத்திற்கு இந்தியா மேலும் 37.5 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைப்பு!

2026-08-28
இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

இந்திய இராணுவத்திற்கு அமெரிக்காவின் ‘ஜாவெலின்’ சக்தி! 

2026-08-28
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான ஊழல் வழக்கு: முதற்கட்ட விசாரணை நிறைவு!

2026-08-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.