• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
நெட்ஃப்ளிக்ஸில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ‘துரந்தர்’

நெட்ஃப்ளிக்ஸில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகும் ‘துரந்தர்’

Rahul by Rahul
2026/02/08
in சினிமா
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர்’ திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தொடர்ந்து சர்வதேச அளவில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. கடந்த ஜனவரி 26 முதல் பிப்ரவரி 1 வரையிலான நெட்ஃப்ளிக்ஸ் வாராந்திர தரவரிசைப் பட்டியலின்படி, ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களுக்கான உலகளாவிய பட்டியலில் ‘துரந்தர்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இதுவரை சுமார் 7.6 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தானில் இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் டாப் 10 திரைப்படங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை, பாகிஸ்தானின் லியாரி நகரில் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது. இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தானில் திரையரங்குகளில் வெளியிடப்படாத நிலையில், டிஜிட்டல் தளத்தில் அந்நாட்டு மக்கள் இந்தப் படத்தை அதிகளவில் விரும்பிப் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘துரந்தர்’, உலகளவில் சுமார் 1,300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 30 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.

ரன்வீர் சிங்குடன் அக்‌ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் மாதவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார் மற்றும் ஓமனில் இந்தப் படம் முதலிடத்திலும், சவூதி அரேபியாவில் ஆறாவது இடத்திலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Related

Tags: Netflix.Ranveer Singh's 'Dhurantarrecord 7.6 million views so far.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீர் வடிந்தோடும் கால்வாய் குப்பை கூழங்களால் துர்நாற்றம்

Next Post

வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

Related Posts

நடிகர் ஜெயராமுக்கு ,சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் நோட்டீஸ்!
சினிமா

நடிகர் ஜெயராமுக்கு ,சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் நோட்டீஸ்!

2026-02-07
சரத்குமார் நடித்துள்ள  ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!
சினிமா

சரத்குமார் நடித்துள்ள ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

2026-02-05
கென் கருணாஸின் ‘யூத்’ மார்ச்​சில் வெளி​யாகிறது
சினிமா

கென் கருணாஸின் ‘யூத்’ மார்ச்​சில் வெளி​யாகிறது

2026-02-04
திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!
சினிமா

திரைத்துறையில் 25 ஆண்டுகளை கடந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்!

2026-02-03
இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு
சினிமா

இடுக்​கி​யில் தொடங்​கியது ‘ஹைக்கூ’ படப்​பிடிப்பு

2026-02-03
‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு
சினிமா

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

2026-02-02
Next Post
வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம்

லார்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து மீண்டும் மதிப்பாய்வு

லார்ட் பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பணம் குறித்து மீண்டும் மதிப்பாய்வு

பிரமிட் திட்டங்களை நடத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வெளிநாட்டு பணவனுப்பல் ஜனவரி மாதத்தில் அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்தாரிக்கு மீண்டும் விசாரணை

கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்தாரிக்கு மீண்டும் விசாரணை

0
மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டம்

மூன்று மாதங்களுக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டம்

0
காலி வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

காலி வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

0
78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்!

78 ஆண்டு கால “சுதந்திரம்” ? நிலாந்தன்!

0
இந்துக் கல்லூரி கொழும்பு,  ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா

இந்துக் கல்லூரி கொழும்பு,  ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா

0
கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்தாரிக்கு மீண்டும் விசாரணை

கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்தாரிக்கு மீண்டும் விசாரணை

2026-02-08

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.