• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/19
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் கடற்படை அதிகாரியால் மீனவர் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், பொலிஸார் நீதியை வழங்க மறுப்பதாகக் கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 5-ஆம் திகதி செட்டிபாளையம் கடற்கரையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவரை, கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

சுருக்கு வலை பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, சுட்டெரிக்கும் வெயிலில் அவரை இரண்டு மணித்தியாலங்கள் முழங்காலில் இருத்தி, மக்கள் முன்னிலையிலேயே கொடூரமாகத் தாக்கிச் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மீனவர் சர்க்கரை நோயாளியாவார். தாக்குதலால் காயமடைந்த அவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தாக்கப்பட்டதைச் சட்ட மருத்துவ அதிகாரியும் (JMO) உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணையைத் திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்வதாக பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது மனைவி மட்டக்களப்பில் நேற்று (18) ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

“தாக்கிய அதிகாரி இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார்”, “பயிற்சியில் உள்ளார்” எனப் பல்வேறு காரணங்களைக் கூறி பொலிஸார் விசாரணையைத் தள்ளிப்போட்டு வருகின்றனர்.

நீதி வேண்டி மட்டக்களப்பில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த உயர் அதிகாரி ஒருவர், “கடற்படை அதிகாரி அடித்தது சரிதான், அவரை எங்களால் கைது செய்ய முடியாது” எனக் கூறியதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் இத்தகைய ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டித்துள்ள அக்குடும்பத்தினர், தமக்கு உரிய நீதி கிடைக்காவிடில் ஓரிரு தினங்களில் மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனர்.

மீன்பிடித் தடை விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றத்திற்காக, ஒரு குடிமகனை பகிரங்கமாகச் சித்திரவதை செய்வதற்கு யாருக்கு அதிகாரம் உண்டு? என்ற கேள்வி இப்போது சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Next Post

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

Related Posts

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!
இலங்கை

2026-04-19
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-04-19
அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

போசாக்கின்மையால் யாழில் குழந்தை உயிரிழப்பு!
இலங்கை

மன்னாரில் ஒன்றரை வயது குழந்தை விபத்தில் உயிரிழப்பு!

2026-04-19
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி இருவர்  நாடுகடத்தப்பட்டுள்ளனர்!
இலங்கை

போதைப்பொருளுடன் பாதாள உலகக் குழுத் தலைவரின் உதவியாளர் ஒருவர் கைது !

2026-04-19
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

0
கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

0
அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

2026-04-19
கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

2026-04-19
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-04-19
அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

2026-04-19
எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

2026-04-19

Recent News

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

2026-04-19
கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

2026-04-19
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-04-19
அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

2026-04-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.