• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/19
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா – இலங்கை இடையிலான நீண்டகால வரலாறு மற்றும் கலாசார விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட பன்முக உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ (Neighbourhood First) கொள்கையின் கீழ், இலங்கையின் நலனுக்காக ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் துணை ஜனாதிபதி இதன்போது உறுதிப்படுத்தினார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்புத் திட்டம் மற்றும் ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழான அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

Related

Tags: anurakumara disanaayakkaCP RATHAKRISHNANsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

Next Post

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

Related Posts

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!
இலங்கை

2026-04-19

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-04-19
அன்னை பூபதியின் நினைவுநாளில்  சிந்திக்க வேண்டியவை!நிலாந்தன்!

எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!
இலங்கை

எப்பாவளையில் மரத்தில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

2026-04-19
Next Post
இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி - பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

0
இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

0
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

0
கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

2026-04-19
இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

2026-04-19
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

2026-04-19
கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

2026-04-19
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில் கைதுப்பாக்கி மற்றும் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-04-19

Recent News

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – பிரதமர் ஹரிணி அமரசூரிய இடையில் சந்திப்பு!

2026-04-19
இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

இந்தியத் துணை ஜனாதிபதி – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் சந்திப்பு!

2026-04-19
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்திக்கு எதிராக போராட்டம்!

2026-04-19
கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

கடற்படைக்கு ஒரு சட்டம், மக்களுக்கு ஒரு சட்டமா?” – சித்திரவதைக்குள்ளான மீனவக் குடும்பம் மட்டக்களப்பில் கதறல்!

2026-04-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.