• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/09
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தில் இன்று (09) நடைபெற்ற ஏழாவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியானது 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இத்தாலியை வீழ்த்தியது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று காலை 11.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இத்தாலி அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ஓட்டங்களை பெற்றது.

ஸ்கொட்லாந்து அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜார்ஜ் முன்சி 54 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்கள‍ை எடுத்தார்.

இவருக்கு அதிகபடியாக பிராண்டன் மெக்முல்லன் 18 பந்துகளில் 41 ஓட்டங்களையும், மைக்கேல் ஜோன்ஸ் 30 பந்துகளில் 37 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பின்னர், போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணியானது 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அணி சார்பில் பென் மனேண்டி 31 பந்துகளில் 52 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.

பந்து வீச்சில் ஸ்கொட்லாந்து அணி சார்பில் மைக்கேல் லீஸ்க் அதிகபடியாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

Image

Related

Tags: ItalyScotlandஇத்தாலிகொல்கத்தாஸ்கொட்லாந்து
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“அகன்று செல்“ போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

Next Post

கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

2026-02-27
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

காசாவில் பொலிஸ் நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஆறு பேர் உயிரிழப்பு!
உலகம்

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!
இங்கிலாந்து

வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்!

2026-02-27
Next Post
கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

சீஷெல்ஸ் ஜனாதிபதி - இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான ‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக GMOA தீர்மானம்

0
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

0
மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

0
காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்திய விற்பனை நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.