• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/09
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்த சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி, கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி சென்னை வந்தடைந்த நிலையில் தொடர்ந்து சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பின்னர் நேற்றையதினம் டெல்லிக்கு சென்றுள்ளார்.

இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன் பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இந்தியாவின் மகாசாகர் திட்டத்திற்கு ஆதரவு அளித்து வருவதற்காக சீஷெல்ஸ் ஜனாதிபதி ஹெர்மினிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் ஜனாதிபதி பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது சர்வதேச பிரச்னைகள், இருநாட்டு உறவுகள் ஆலோசிக்கப்பட்டதுடான் தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: india newsNarendraModi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

Next Post

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

Related Posts

திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

2026-02-09
கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!
இங்கிலாந்து

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!
கிரிக்கெட்

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

2026-02-09
கிங்ஸ்டனில் (Kingston), இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – சாரதி தப்பியோட்டம் !

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-09
லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் கனமழைக்கு வாய்ப்பு  : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இங்கிலாந்து

லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

2026-02-09
Next Post
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

0
சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

0
கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

0
இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

0
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

2026-02-09
சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

2026-02-09
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

2026-02-09
கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

2026-02-09
இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

2026-02-09

Recent News

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

2026-02-09
சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

2026-02-09
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

2026-02-09
கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!

2026-02-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.