கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபரில் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதிலிருந்து, காசா பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் 1,258 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அந்தக் காலகட்டத்தில் நடந்த தாக்குதல்களில் 4,145 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






