• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்

அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்

Hanushya P by Hanushya P
2026/08/10
in இலங்கை, மலையகம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெருந்திரளான மக்கள் நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு முன்பாக திரண்டிருந்தனர்.

கடந்த வாரம் நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியில் முறைகேடு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அஸ்வெசும கொடுப்பனவுக்காக ஏற்கனவே விண்ணப்பித்திருந்த போதிலும் இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காதவர்கள், தங்களது விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிப்பதற்காக இன்று பிரதேச செயலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதனால், நோர்வூட் பிரதேச செயலக வளாகத்தில் இன்று காலை முதல் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

Related

Tags: Aswesuma schemeNorwood Divisional Secretariatpaymentsrevelation
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஆறு பேர் காயம்!

Related Posts

இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!
இலங்கை

இஷாரா செவ்வந்தி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்!

2026-08-10
மரண தண்டனைக் கைதியைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது!
இலங்கை

மரண தண்டனைக் கைதியைக் கைது செய்ய பொதுமக்களின் உதவி கோரப்படுகிறது!

2026-08-10
ரத்மலானா சைமாவும் மேலும் மூவரும் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!
இலங்கை

ரத்மலானா சைமாவும் மேலும் மூவரும் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்!

2026-08-10
போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு  வாகனம் ஓட்டுபவர்களைச் சோதிக்க  நடமாடும் பேருந்து!
இலங்கை

போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைச் சோதிக்க நடமாடும் பேருந்து!

2026-08-10
மின்கல சேமிப்பு ஆற்றல் அமைப்புகள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளன!
இலங்கை

மின்கல சேமிப்பு ஆற்றல் அமைப்புகள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளன!

2026-08-10
அம்பலந்தோட்ட விவசாயிகள் போராட்டம் தீவிரம் !
இலங்கை

அம்பலந்தோட்ட விவசாயிகள் போராட்டம் தீவிரம் !

2026-08-10

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.