• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/09
in உலகம், கனடா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த ஆண்டு இறுதியில் அட்லாண்டிக் கடலில் தனியாகப் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட டொராண்டோவைச் சேர்ந்த நபர், திருட்டு மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்த குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார்.

31 வயதான முகமது யாசித் சலே (Mohammad Yazed Saleh), நோவா ஸ்கோடியா (N.S.) மாகாண நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவர் ஆல்பர்ட்டாவில் திருடப்பட்ட ‘ஃபோர்டு எஃப்-150’ ரக பிக்கப் டிரக்(Ford F-150 pickup truck ) ஒன்றை ஓட்டிச் சென்று, கேப் பிரெட்டன் கடற்கரையில் உள்ள ஒரு படகு சங்கத்திலிருந்து சிறிய மீன்பிடிப் படகு ஒன்றைத் திருடி கடலுக்குள் சென்றுள்ளார்.

படகு திருடப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பின்னர் , நியூஃபவுண்ட்லாந்து அருகே உள்ள செயின்ட்-பியர்-மிக்கெலான் பிரெஞ்சு தீவுகளுக்கு அப்பால் அந்தப் படகு காணப்பட்டது.

அடுத்த இரண்டு நாட்களில், கனடிய கடலோர காவல்படை, ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து, நோவா ஸ்கோடியாவிற்கு கிழக்கே 300 கி.மீ தொலைவில் உள்ள சேபிள் தீவு (Sable Island) அருகே தத்தளித்துக் கொண்டிருந்த சலேவை மீட்டனர்.

2025 செப்டம்பர் 30, முதல் சிறையில் இருக்கும் சலேவுக்கு, அரசு மற்றும் தரப்பு வழக்கறிஞர்கள் இணைந்து எட்டு மாத சிறைத்தண்டனையை பரிந்துரைத்துள்ளனர்.

அவர் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தைக் கணக்கில் கொண்டு, அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவர் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

பதிலாக, அவர் மீது இருந்த ஆயுதக் குற்றச்சாட்டுகள் மற்றும் பிணை நிபந்தனை மீறல் தொடர்பான பிற வழக்குகள் கைவிடப்பட்டுள்ளன.

சலே ஏன் அந்தப் படகினைத் திருடினார்? அவர் எங்கே செல்ல முயன்றார்? என்பது குறித்த தெளிவான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.

முன்னதாக நீதிமன்றத்தில் பேசிய சலே, “ஆல்பர்ட்டாவில் எனக்குப் பெரிய தொழில் இருந்தது, அங்கு எனக்கு அரை மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. என் உயிருக்கு பயந்துதான் அங்கிருந்து வெளியேறினேன்,” என்று கூறியிருந்தார்.

அடுத்த மாதம் வழங்கப்படவுள்ள தீர்ப்பின் போது, இந்தச் சம்பவம் குறித்த முழுமையான உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: Canadaworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

Next Post

புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

Related Posts

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!
இந்தியா

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

2026-02-09
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

2026-02-09
கார்டிஃப் விமான நிலையத்திற்கு வழங்கப்பட்ட £205 மில்லியன் நிதி உதவிக்கு பிரிஸ்டல் விமான நிலையம் எதிர்ப்பு!
இங்கிலாந்து

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!
கிரிக்கெட்

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

2026-02-09
கிங்ஸ்டனில் (Kingston), இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – சாரதி தப்பியோட்டம் !
இங்கிலாந்து

கிங்ஸ்டனில் (Kingston), இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – சாரதி தப்பியோட்டம் !

2026-02-09
கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-02-09
Next Post
புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

0
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!

அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!

0
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

0
சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

0
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

0
புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

2026-02-09
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!

அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!

2026-02-09
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

2026-02-09
சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

2026-02-09
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு

கெஹலிய உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

2026-02-09

Recent News

புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

2026-02-09
அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!

அட்லாண்டிக் கடலில் தத்தளித்த டொராண்டோ நபர்: படகு திருடியதை ஒப்புக்கொண்டார்!

2026-02-09
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

2026-02-09
சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

சீஷெல்ஸ் ஜனாதிபதி – இந்திய பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

2026-02-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.