• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: முஜிபுர் ரஹ்மான் காட்டம்

Hanushya P by Hanushya P
2026/02/27
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போதைய அரசாங்கம் வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த போதிலும், நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்றுள்ள பாரிய முறைகேடுகள் குறித்து மௌனம் காப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றைய தினம் எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், நிலக்கரி கொள்வனவு விவகாரத்தில் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையினால் இலங்கை மின்சார சபைக்கு பாரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் காரணமாக, இலங்கை மின்சார சபைக்கு சுமார் 7,672 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 8 கப்பல்களில் நிலக்கரி வந்துள்ள நிலையில், இந்த நிலக்கரிகள் தரமற்றவையாக இருப்பதோடு, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் அவை கொண்டுவரப்படவில்லை எனவும் இது அப்பட்டமான ஒப்பந்த மீறலாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சந்தையில் ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியை 60 முதல் 70 டாலர்களுக்கு கொள்வனவு செய்ய வாய்ப்புள்ள நிலையில், அரசாங்கம் 98 டாலர் என்ற மிக உயர்ந்த விலைக்கு தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்துள்ளதாக அவர் பகிரங்கமாகச் சாடினார்.
கடந்த காலங்களில் மருந்து இறக்குமதி போன்ற விவகாரங்களில் அமைச்சர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்திய தற்போதைய அரசாங்கத் தரப்பினர், இப்போது மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரைப் பாதுகாக்க முயற்சிப்பதாக முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார்.

இந்த மோசடி தொடர்பாக ஜனாதிபதி உடனடியாக ஒரு நியாயமான விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும், விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், இன்னும் 20 கப்பல்கள் வரவிருக்கும் நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்ந்தால் மின்சார சபை மீள முடியாத நஷ்டத்தைச் சந்திக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.

Related

Tags: Mujibur Rahmanpower claimingrregularities in coal importstransparency and the rule of law.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் அமைச்சர் பிரியங்கரவின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு!

Next Post

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Related Posts

முஜிபுர் CID யில் முறைப்பாடு
இலங்கை

முஜிபுர் CID யில் முறைப்பாடு

2026-04-13
வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை!
பிரதான செய்திகள்

வவுனியாவில் சுகாதார பரிசோதகரால் விசேட நடவடிக்கை!

2026-04-13
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!
பிரதான செய்திகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் களை கட்டிய வியாபாரம்!

2026-04-13
எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கை

எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

2026-04-13
தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை
யாழ்ப்பாணம்

தொல்புரத்தில் இளைஞர் அடித்து கொலை

2026-04-13
நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!
உலகம்

நியூசிலாந்தின் வடக்குத் தீவை தாக்கிய புயல்-5 பேர் உயிரிழப்பு!

2026-04-13
Next Post
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் - கமாண்டோ சலிந்தவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

காலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார் பொடி லெசி !

பொடி லெஸ்ஸிக்கு 7 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

‘அரசன்’ படப்பிடிப்பு எப்போது?

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

தமிழக மகளிர் காங்கிரஸ்  செயற்குழு கூட்டத்தில் மோதல்

0
முஜிபுர் CID யில் முறைப்பாடு

முஜிபுர் CID யில் முறைப்பாடு

0
சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கண்டறிய AI தொழில்நுட்பம்

0
பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

பிரிஸ்டல் நகரின் ‘கத்தி கலாச்சாரம்’ குறித்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்

0
பிரித்தானிய நாடாளுமன்ற அனுமதியின்றி ஐரோப்பிய ஒன்றிய விதிகளை அமுல்படுத்தத் திட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.