• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“அகன்று செல்“ போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

Hanushya P by Hanushya P
2026/02/09
in இலங்கை, மலையகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், ‘அகன்று செல்’ (பGo Away) எனும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (09)  நுவரெலியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் ‘போதைப்பொருள் அற்ற நாடு – மகிழ்ச்சியான நாளை’ என்ற தொனிப்பொருளின் கீழ் ‘ அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் நுவரெலியாவில் பொது மக்கள் அதிகம் கூடும் இடமாக இருக்கும் நுவரெலியா பிரதான அஞ்சல் நிலைய வளாகம் மற்றும் பிரதான பேருந்து தரிப்பிட வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில்,  நுவரெலியா பொலிஸ் உயர் அதிகாரிகள் தலைமை தாங்கி, முச்சக்கர வண்டிகள் மற்றும் பிற வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி இத்திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர் .

இதன் போது மூன்று மொழிகள் அடங்கிய போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறை அடங்கிய சுவரொட்டிகளும் விநியோகம் செய்தனர் .

செயற்திட்டத்தின் முக்கிய தொனிப்பொருளாக “அகன்று செல்” – போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையிலிருந்து சமூகத்தை விடுவிப்பதை இது குறிக்கிறது.போதைப்பொருள் தொடர்பான புகார்களை வழங்குவதற்காக பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1818 என்ற இலக்கத்தை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இதன் முதல் படியாக ஊர் முழுவதும் பயணிக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் இந்தச் செய்தியை ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் , பிரதேச செயலகம் ,மாவட்ட செயலகம் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு ஸ்டிக்கர்களை ஒட்டி ஆதரவு தெரிவித்தனர்.

blank

Related

Tags: Go AwayNuwara Eliyaspecial awareness
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில், லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

Next Post

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

Related Posts

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில், லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
இலங்கை

2026-02-09
கெஹெலியவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று!

கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!
அம்பாறை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்
இலங்கை

மீண்டும் மார்ச் 25 ஆம் திகதி இ-விசா வழங்கும் செயல்முறை

2026-02-09
யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
இலங்கை

யோஷித, அவரது பாட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

2026-02-09
Next Post
இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

இத்தாலியை 73 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து!

0
“அகன்று செல்“ போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

“அகன்று செல்“ போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

0
அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில், லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவில், லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

0
கிங்ஸ்டனில் (Kingston), இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – சாரதி தப்பியோட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.