• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ்

வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ்

Hanushya P by Hanushya P
2026/02/17
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை சேப்பாக்கம் எம்.எஸ். சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று  நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஐசிசி ரி20 உலகக் கிண்ண டி குழு போட்டியில் கனடாவின் 19 வயதுடைய யுவ்ராஜ் சம்ரா அபார சதம் குவித்து சாதனை படைத்தார்.

ரி20 உலகக் கிண்ணப் போட்டி வரலாற்றில் ஐசிசி பூரண அந்தஸ்துபெற்ற நாடொன்றுக்கு எதிராக சதம் குவித்த முதலாவது இணை அங்கத்துவ நாட்டைச் சேர்ந்த வீரர் என்ற சாதனையை யுவ்ராஜ் இன்று நிலைநாட்டினார்.

மேலும் ரி20 உலகக் கிண்ண வராற்றில் கிறிஸ் கேல் (2), சுரேஷ் ரெய்னா, மஹேல ஜயவர்தன, ப்றெண்டன் மெக்கலம், அலெக்ஸ் ஹேல்ஸ், அஹ்மத் ஷெஹ்ஸாத், தமிம் இக்பால், ஜொஸ் பட்லர், ரைலி ரூசொவ், க்லென் பிலிப்ஸ், பெத்தும் நிஸ்ஸன்க ஆகியோரைத் தொடர்ந்து சதம் குவித்த 12ஆவது வீரர் யுவ்ராஜ் சம்ரா ஆவார்.

எனினும் உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளர்கள் கனேடிய அணியில் இல்லாததால் அப் போட்டியில் நியூஸிலாந்து 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது.

பூரண அந்தஸ்து நாடொன்றுக்கு எதிராக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ரி20 உலகக் கிண்ணப் போட்டியிலும் கனடா பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும்.

யுவ்ராஜ் சம்ரா, அனுபவம்வாய்ந்த வீரரைப் போன்று மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணித் தலைவர் டில்ப்ரீத் பஜ்வாவுடன் 116 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார்.

ரி20 உலகக் கிண்ணத்தில் சகல விக்கெட்களுக்குமான கனடாவின் அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.

யுவ்ராஜ் சம்ரா 65 பந்துகளை எதிர்கொண்டு 11 பவண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 110 ஓட்டங்களைக் குவித்தார்.

டில்ப்ரீட் பஜ்வா 36 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்களைவிட நவ்னீத் தாலிவல் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ஜேக்கப் டஃபி (25 – 1 விக்.), மெட் ஹென்றி (28 – 1 விக்.) ஆகிய இருவரே ஓரளவு கட்டுப்பாட்டுடன் பந்துவீசினர்.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 15.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

நியூஸிலாந்துக்கு ஆரம்பத்தில் சவால் விடுத்த கனடா பந்துவீச்சாளர்கள் அதன் முதல் இரண்டு விக்கெட்ளை 30 ஓட்டங்களுக்கு வீழ்த்தினர்.ஆனால், க்லென் பிலிப்ஸ் (36 பந்துகளில் 4 பவுண்டறிகள்இ 6 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்கள்), ரச்சின் ரவிந்த்ரா (39 பந்துகளில் 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 59 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 72 பந்துகளில் 146 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை இலகுவாக்கினர்.

Related

Tags: Canada's 19-yearICC full-fledgedICC T20 World Cup
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்!

Next Post

தொடருந்து இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

Related Posts

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!
ஆசிரியர் தெரிவு

பத்தும் நிஸ்ஸங்க சதம்; ஆஸி.யை வீழ்த்தி சுப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இலங்கை!

2026-02-17
ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!
கிரிக்கெட்

ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!

2026-02-16
டி:20 உலகக் கிண்ணம்; ஆஸி.யை இன்று எதிர்கொள்ளும் இலங்கை அணி!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; ஆஸி.யை இன்று எதிர்கொள்ளும் இலங்கை அணி!

2026-02-16
பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

பாகிஸ்தானை இலகுவாக வீழ்த்தி சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

2026-02-16
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்
கிரிக்கெட்

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

2026-02-15
நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
கிரிக்கெட்

நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

2026-02-15
Next Post
தொடருந்து இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

தொடருந்து இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

0
தொடருந்து இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

தொடருந்து இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பு

0
வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ்

வரலாற்றுச் சாதனை படைத்தார் கனேடிய வீரர் யுவ்ராஜ்

0
ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்!

ஒன்பது ஆசிரியர்கள் பணிநீக்கம்!

0
மடகாஸ்கரை தாக்கிய கெசானி புயலால் 59 பேர் உயிரிழப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.