• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
டி:20 உலகக் கிண்ணம்; ஆஸி.யை இன்று எதிர்கொள்ளும் இலங்கை அணி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/16
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத் தொடரின் 30 ஆவது போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டியானது இன்றிரவு 07.00 மணிக்கு கண்டி, பல்லேகலவில் ஆரம்பமாகவுள்ளது.

தொடரில் இலங்கை அணி தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பெற்று சிறந்த ஃபார்மில் உள்ளது. 

முதல் போட்டியில் அயர்லாந்தை 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும், இரண்டாவது போட்டியில் ஓமானை 105 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும் வெற்றி பெற்றது.

அதேநேரம், தொடரில் அவுஸ்திரேலியா ஃபார்முக்கு திரும்புவதற்கு போராடி வருகிறது. 

அயர்லாந்தை வீழ்த்தி தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர், சிம்பாப்வே அணிக்கு எதிராக தடுமாறி 170 ஓட்ட இலக்கை நோக்கிச் செல்லும்போது 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த நிலையில் இலங்கையுடனான இன்றைய போட்டியானது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது.

தொடரை இணைந்து நடத்தும் இலங்கை அணியானது, இந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சூப்பர் 8 இடத்தைப் பெறுவதை நோக்காகக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில், அவுஸ்திரேலியா தனது பயணத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க இன்றையப் போட்டியில் கடுமையாக போராடும்.

இதவேளை, இன்று நடைபெறும் 2026 ஐசிசி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத் தொடரின் 29 ஆவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதுகின்றன. 

இந்தப் போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AustraliaSri LankaT20 World Cup 2026அவுஸ்திரேலியாஇலங்கைபல்லேகல
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்” கையெழுத்து போராட்டம்!

Next Post

பங்களாதேஷின் புதிய அரசாங்கப் பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ!

Related Posts

நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!
இலங்கை

2026-08-17
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!
இலங்கை

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

2026-08-17
பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

2026-08-17
ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 
இலங்கை

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

2026-08-17
Next Post
பங்களாதேஷின் புதிய அரசாங்கப் பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ!

பங்களாதேஷின் புதிய அரசாங்கப் பதவியேற்பு நிகழ்வில் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ!

கல்முனையில் சட்டத்தரணிகள் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்!

நுவரெலியா ,ஹட்டன் மாவட்ட சட்டத்தரணிகளும்  பணிப்புறக்கணிப்பு.

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

நாளை முதல் கண்டியில் சிறப்பு போக்குவரத்து, பாதுகாப்பு திட்டம்!

0
என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

என்.ஜி.ஓ. சட்ட வரைவிற்கு எதிராக முல்லைத்தீவில் கவனயீர்ப்புப் போராட்டம்: மேலதிக செயலாளரிடம் மகஜர் கையளிப்பு!

0
ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT! 

0
வரலாற்றிலேயே மிக வலுவான ‘எல் நினோ’ உருவாகும் அபாயம்: தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு எச்சரிக்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.