• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நாளை ஆரம்பம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/18
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது.

பட்டமளிப்பு விழா நான்கு நாட்கள் பன்னிரண்டு அமர்வுகளாகப் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தப் பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக விவரிப்பு அண்மையில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில், பல்கலைக்கழக சபை அறையில் நடைபெற்றது.

இதன் போது முன்னாள் கலைப்பீடாதியும், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்குழுத் தலைவருமான பேராசிரியர் சி. ரகுராம் பட்டமளிப்பு விழா பற்றி விளக்கமளித்தார்.

அவரின் கூற்றுப்படி, இம்முறை பட்டமளிப்பு விழாவின் போது, 376 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2557 உள்வாரி மாணவர்களுக்கும், 252 வெளிவாரி மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 66 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களுடன் ஒருவருக்கு வியாபார நிர்வாகத்தில் சான்றிதழ் அடங்கலாக 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் பட்டமளிப்பு விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், பரிசில்களையும், புலமைப் பரிசில்களையும் வழங்கிக் கெளரவிக்கப்படவும் உள்ளனர்.

Related

Tags: University of Jaffnaபட்டமளிப்புயாழ்ப்பாணம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமர் நரேந்திர மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை!

Next Post

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

Related Posts

பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு
இலங்கை

2026-02-18
தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்
யாழ்ப்பாணம்

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்-உதவியை கோருகிறது பொலிஸ்!

2026-02-18
புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு
இந்தியா

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

2026-02-18
யாழில் சர்வ மதக் குழுவுடனான கலந்துரையாடல்!
யாழ்ப்பாணம்

யாழில் சர்வ மதக் குழுவுடனான கலந்துரையாடல்!

2026-02-18
Next Post
புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

புதுடில்லியில் ஜனாதிபதி பல முக்கிய சந்திப்புகளில் பங்கேற்பு

நெருங்கும் சட்டசபை தேர்தல்!

நெருங்கும் சட்டசபை தேர்தல்!

அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவருக்கு சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு தடை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
edit post
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
edit post
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
edit post
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
edit post
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
edit post
இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

0
edit post
பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

0
edit post
அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

0
edit post
தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

0
edit post
மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

0
edit post
இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

2026-02-18
edit post
பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

2026-02-18
edit post
அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

2026-02-18
edit post
தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

2026-02-18
edit post
மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

மாந்தை கிழக்கில் புதிய பாலங்கள் அமைக்கப்பட துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

2026-02-18

Recent News

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

இரண்டு மணி நேரத்தில் முடிவுக்கு வந்த ரஷ்ய மற்றும் யுக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை

2026-02-18
பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

பாட்டலி சம்பிக்க ரணவக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

2026-02-18
அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

அதானி போர்ட்ஸ் – பிரான்ஸ் மார்சே துறைமுகம் இடையே ஒப்பந்தம்

2026-02-18
தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

தீ விபத்து: பலத்த தீக்காயமடைந்த தாய் உயிரிழப்பு!

2026-02-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.