• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மின்சாரத் தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம்

Hanushya P by Hanushya P
2026/02/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட எட்டு கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து சரியான பதில் கிடைக்காததைக் கண்டித்து, இன்றுநண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இது தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட எட்டு கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என்பதும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே இருகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 10 ஆம் திகதி வலுசக்தி அமைச்சர் தலைமையில் நிதியமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிவடைந்தது.

மேலும் கடந்த 16 ஆம் திகதி மின்சார சபையின் தலைவருக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பும் தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
நியாயமான தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காட்டப்படும் தொடர்ச்சியான தாமதம் காரணமாகவே, வேறு வழியின்றி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் ஏற்படக்கூடிய மின் விநியோகத் தடைகள் அல்லது ஏனைய அசௌகரியங்களுக்கு மின்சார சபை பணியாளர்களோ அல்லது தொழிற்சங்கங்களோ பொறுப்பல்ல என்றும்,இதற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் தற்போதைய அரசாங்கமுமே ஏற்க வேண்டும் என்றும் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24ஆம் திகதி தொடக்கம் கறுப்புப் பட்டிகளை அணிந்து கடமைகளை முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் கீதாஞ்சன மடபாத தெரிவித்துள்ளார்.

Related

Tags: eight demands.electricity unionsSri Lanka Electricity Authoritysymbolic strike today (26)
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் தீப்பரவல்

Next Post

கொழும்பு மாவட்ட காணி மதிப்பு 2025 இல் 10.6% அதிகரிப்பு!

Related Posts

மட்டக்களப்பில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் முதலையால் வேட்டை!   மட்டக்களப்பு மாவட்டத்தில்  பெய்து வந்த வட கீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற இந்நிலையில் கிராமியக் குளங்களில் முதலமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.   இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது.  கடந்த காலங்களிலும் அக்குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் உண்டு எனவே இதனைக் கருத்திற் கொண்டு அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேற்ப்பதற்காகச் செல்பவல்களும், தமது கால்நடைகள் விடையத்திலும் மிகவும் அவதானத்துன் நடமாடுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை

2026-02-26
மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளை ஆரம்பம்!

கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

30 விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள் வழங்கி வைப்பு
மன்னாா்

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் - மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
மட்டக்களப்பில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் முதலையால் வேட்டை!   மட்டக்களப்பு மாவட்டத்தில்  பெய்து வந்த வட கீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற இந்நிலையில் கிராமியக் குளங்களில் முதலமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.   இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது.  கடந்த காலங்களிலும் அக்குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் உண்டு எனவே இதனைக் கருத்திற் கொண்டு அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேற்ப்பதற்காகச் செல்பவல்களும், தமது கால்நடைகள் விடையத்திலும் மிகவும் அவதானத்துன் நடமாடுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் முதலையால் வேட்டை! மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வந்த வட கீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி ஓய்ந்திருக்கின்ற இந்நிலையில் கிராமியக் குளங்களில் முதலமைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்றுப் பிரசேத்திலுள்ள வெல்லாவெளி, கோவில்போரதீவு, பொறுகாமம், ஆகிய பல பகுதிகளில் காணப்படும் கிராமியக் குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுகின்றது. கடந்த காலங்களிலும் அக்குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்பட்டதனால் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு, மாடுகளை முதலைகள் வேட்டையாடிய சம்பவங்களும் உண்டு எனவே இதனைக் கருத்திற் கொண்டு அப்பகுதிக்கு ஆடு, மாடுகளை மேற்ப்பதற்காகச் செல்பவல்களும், தமது கால்நடைகள் விடையத்திலும் மிகவும் அவதானத்துன் நடமாடுமாறு அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

0
மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் – மக்களுக்கு இதுவரை தீர்வு இல்லை!

0
கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளை ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் யாத்திரை தல திருநாள் நாளை ஆரம்பம்!

0
கடந்த ஆண்டு இலங்கையில் 1 பில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

கொழும்பு மாவட்ட காணி மதிப்பு 2025 இல் 10.6% அதிகரிப்பு!

0
எட்டு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.