• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

வாகன இலக்கத் தகடுகள் மீண்டும் அச்சிடும் பணிகளை தொடங்குவதற்காக போக்குவரத்து அமைச்சு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து இன்று (10) ஒரு புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையளர், போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் பணிப்பளர்கள் குழு ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி நிறுவனம் மூன்று மாதங்களுக்குள் வகான இலக்கத் தகடுகளை அச்சிடத் தொடங்க வேண்டும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையளர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தைத் தயாரிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்ததாகவும்,  இது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, சட்டமா அதிபரின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதலைப் பெற்ற பின்னர் கையெழுத்திடப்பட்டது.

இந்த ஒப்பந்த திட்டம் சுமார் 3 பில்லியன் ரூபா பெறுமதியானது, இன்று முதல் ஐந்து ஆண்டு காலத்திற்கு குறித்த நிறுவனத்திற்கு இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related

Tags: DMTVehicle number plateவாகன இலக்கத்தகடு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலஞ்ச ஊழல் விசாரணையில் முக்கிய கைது!

Next Post

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Related Posts

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !
அம்பாறை

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

2026-03-10
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!
ஆசிரியர் தெரிவு

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

2026-03-10
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!
இலங்கை

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

2026-03-10
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணையில் முக்கிய கைது!

2026-03-10
இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் 5 நீர் விநியோக நிறுவனங்களுக்கு கட்டணங்களை உயர்த்த அனுமதி!

2026-03-10
மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து
இலங்கை

மோட்டார் வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி: புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

2026-03-10
Next Post
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

0
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

0
நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

0
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

0
வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

0
RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

2026-03-10
நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

2026-03-10
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

2026-03-10
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

2026-03-10
வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

வாகன இலக்கத்தகடு அச்சிடுதலை மீண்டும் தொடங்க 3 பில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம்!

2026-03-10

Recent News

RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

RER ரயில்களின் தாமதம் தொடர்பான இழப்பீட்டு விண்ணப்பங்கள் ஆரம்பம்!!

2026-03-10
நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

நிந்தவூரில் 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வு !

2026-03-10
சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

சமையல் எரிவாயு நெருக்கடி; அதிகாரிகளுடன் மோடி உயர்மட்ட சந்திப்பு!

2026-03-10
இலங்கை வருவதற்கு விசா கட்டணமில்லை : அமைச்சரவை அங்கீகாரம்!

வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு 14 நாள் விசா நீட்டிப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

2026-03-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.