• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/20
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

காணாமல் போனவர்களுக்காக தற்பொழுது வழங்கப்படும் நிதியுதவி போதுமானதாக இல்லை என்பதால், அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதியதொரு சிறந்த இழப்பீட்டு முறையைத் தயாரிப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

இச்சந்திப்பில் அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார மேலும் விபரிக்கையில்:

காணாமல் போன ஒருவருக்காக இதுவரை வழங்கப்பட்டு வரும் இரண்டு இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகை தற்போதைய சூழலில் எதற்கும் போதுமானதல்ல. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட இந்த உறவினர்களை ஒரு விசேட பிரிவினராகக் கருதி, அவர்களுக்கு முறையானதொரு ‘இழப்பீட்டுப் பொதியை’ வழங்குவது குறித்து புதிய குழு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

எமது அமைச்சின் நோக்கம் வெறும் இழப்பீடு வழங்குவது மட்டுமல்ல. கடந்த காலத்தில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை முழுமையாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை மறுபடி கட்டியெழுப்புவதே முதன்மைக் குறிக்கோளாகும்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) 11,000 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தன என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேங்கிக் கிடக்கும் இந்த முறைப்பாடுகளை மிக விரைவாக விசாரித்துத் தீர்ப்பதற்காக, விசேட அமைச்சரவைப் பத்திரம் மூலம் 375 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 75 அதிகாரிகளைக் கொண்ட 25 விசாரணைக் குழுக்கள் தற்பொழுது களத்தில் இறக்கப்பட்டு விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

“கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த போதிலும், காணாமல் போனவர்களின் பிரச்சினைகள் இன்னும் தொடர்வதற்குக் கடந்த கால அரசாங்கங்கள் இப்பிரச்சினையை முறையாகக் கையாளவில்லை என்பதே சான்றாகும். உறவினர்கள் பலமுறை பல ஆணைக்குழுக்களிடம் அலைந்து திரிந்து முறைப்பாடு செய்துள்ளனர்” என அமைச்சர் கவலை வெளியிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த காலத் துயரங்களை முழுமையாக மறந்துவிட வேண்டும் எனத் தான் கூறவில்லை என்றும், எனினும் புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, புதிய சிந்தனையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மற்றும் தெற்கு என இரு பிராந்தியங்களில் உள்ள அனைத்து மக்களின் மனங்களையும் வென்றே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, காணாமல் போன நபர்களுக்கு விரைவான நீதியையும் இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான முடிவையும் வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார மேலும் தெரிவித்தார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

Next Post

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

Related Posts

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!
இலங்கை

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-09-16
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!
இலங்கை

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

2026-09-16
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!
இலங்கை

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

2026-09-16
வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!
ஆசிரியர் தெரிவு

வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

2026-09-16
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு
இலங்கை

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

2026-09-15
எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்
இலங்கை

எல்-நினோ காலநிலை மாற்றம்: அவசரத் திட்டம்

2026-09-15
Next Post
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

நெடுந்தீவுக்கான அரச படகுச்சேவையை திங்களில் அதிகரிக்க ஏற்பாடு!

நெடுந்தீவுக்கான அரச படகுச்சேவையை திங்களில் அதிகரிக்க ஏற்பாடு!

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

யாழ் காணாமல்போனவர்கள் உறவுகளுடன் நீதி அமைச்சர் சந்திப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

0
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

0
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

0
வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

0
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

0
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

2026-09-16
வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

வரி செலுத்துநர்களுக்கான அறிவிப்பு!

2026-09-16
ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

ரயிலுடன் மோதி இரு பெண்கள் உயிரிழப்பு!

2026-09-16
வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

வளிமண்டலக் குழப்பநிலை விலகினாலும் மழை தொடரும்!

2026-09-16
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு தொடர்ந்து செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.