• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வீதியில் கிடந்த நபர் மீது கார் மோதிய சம்பவம்: சாரதிக்கு சமூக சேவை தண்டனை விதிப்பு!

வீதியில் கிடந்த நபர் மீது கார் மோதிய சம்பவம்: சாரதிக்கு சமூக சேவை தண்டனை விதிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/10
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

அபெர்டீன்ஷயர் (Aberdeenshire) பகுதியில் இரவு நேரத்தில் வீதியில் விழுந்து கிடந்த நபர் மீது காரை மோதி மரணத்தை ஏற்படுத்திய இளைஞர் ஒருவருக்கு, சமூக சேவை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் திகதி அதிகாலை நேரத்தில், நியூமச்சார் (Newmachar) பகுதியிலுள்ள A947 வீதியில் இந்த விபத்து நிகழ்ந்தது.

அதிக மதுபோதையில் இருந்த 28 வயதுடைய கலம் ரே (Calum Rae) என்பவர் வீதியில் விழுந்து கிடந்துள்ளார்.

இதன்போது அந்த வழியாக அதிவேகமாக காரை செலுத்தி வந்த 25 வயதுடைய ஆண்ட்ரூ வெப்ஸ்டர் (Andrew Webster), அவர் மீது காரை மோதியதில் வீதியில் கிடந்த கலம் ரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அபெர்டீன் ஷெரிப் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, சாரதி வெப்ஸ்டர் கவனக்குறைவாகவும் அதிவேகமாகவும் காரை ஓட்டியதை ஒப்புக்கொண்டார்.

இதேவேளை வீதியில் ஒரு கறுப்பு நிறப் பொருள் கிடப்பதைக் கவனித்த போதிலும், அது ஒரு மனிதர் என்பதை அவர் உணரவில்லை என்றும், மோதிய பின்னரே கடும் அதிர்ச்சியுடன் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

காரை உரிய வேகத்தில் ஓட்டி வந்திருந்தால், வீதியில் கிடந்த நபர் மீது மோதாமல் தவித்திருக்க முடியும் என அரச தரப்பு சட்டத்தரணிகள் வாதிட்டனர்.

அதேவேளை, இந்தச் சம்பவத்தால் தான் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும், குற்ற உணர்வு வாட்டுவதாகவும் சாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக வெப்ஸ்டருக்கு
140 மணிநேரம் ஊதியமற்ற சமூக சேவைப் பணிகளைச் செய்ய வேண்டும் எனவும் 2 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதித்தும் தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு குறித்து உயிரிழந்த கலம் ரேயின் குடும்பத்தினர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். “இந்தத் தண்டனை எமது இழப்பையோ அல்லது கலம் ரேயின் உயிரின் மதிப்பையோ ஈடு செய்யவில்லை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த நீண்ட சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்ததை ஒரு நிம்மதியாகக் கருதுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவில் நாய் கடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – ஒரு நாய் பொலிஸாரால் சுட்டுக்கொலை!

Next Post

பல ஆண்டு காலப் போராட்டம்: மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயை கண்டறிந்த ChatGPT !

Related Posts

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு
இலங்கை

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

2026-05-01
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்
இலங்கை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம்

2026-05-01
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!
இலங்கை

தொழிலாளர் உரிமைகளை பறிக்காதே- சஜித் பிரேமதாச

2026-05-01
புதிய கல்வி சீர்திருத்தங்களை செயல்படுத்தல் தொடக்க நிகழ்வு பிரதமர் தலைமையில் இன்று!
இலங்கை

பொருளாதார மாற்றத்தின் உண்மையான முன்னோடிகள் உழைக்கும் மக்களே!

2026-05-01
பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை
இங்கிலாந்து

பிரித்தானியாவில் பயங்கரவாத எச்சரிக்கை

2026-05-01
தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி
இலங்கை

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

2026-05-01
Next Post
பல ஆண்டு காலப் போராட்டம்: மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயை கண்டறிந்த ChatGPT !

பல ஆண்டு காலப் போராட்டம்: மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயை கண்டறிந்த ChatGPT !

பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!

பிரித்தானியாவின் மிக அழகான நாணயம் 110,000 பவுண்டுகளுக்கு ஏலம்!

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு – இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

ககன்யான் திட்டத்திற்கான ஏர்டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவு - இஸ்ரோ குழுவினருக்கு மத்திய அமைச்சர் பாராட்டு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

2026-04-02
உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

உள்நாட்டு இறைவரி அலுவலகத் தீ விபத்து தொடர்பில் விசாரணை

0
பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நிறைவடைந்த சித்திரா பௌர்ணமி விழா

0
தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

தமிழ் அரசுக் கட்சியின் மே தின பேரணிகள்

0
பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமருக்கும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

0
பிரதமர் – நேபாளத் தூதுவர் சந்திப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.