• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/15
in இந்தியா, தமிழகம், பிரதான செய்திகள்
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகராக இருந்து தமிழக முதலமைச்சராக மாறிய ஜோசப் விஜய் மற்றும் அவரைப் பிரிந்து வாழும் மனைவி சங்கீதா  ஆகியோரின் விவாகரத்து மனு இன்று காலை 10:30 மணிக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இதையடுத்து இந்த விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சங்கீதா தாக்கல் செய்த மனுவில், கணவர் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். 

மேலும், ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் முன்னிலையாகவில்லை.

அவர்களது சட்டத்தரணிகள் மட்டும் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.

இதையடுத்து, வழக்கின் விசாரணை ஜூன் 15 ஆம் திகதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில், விவாகரத்து வழக்கில் வீடியோ அழைப்பு மூலம் ஆஜராக அனுமதி கோரி முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் நிராகரித்தது. 

மேலும், வீடியோ அழைப்பு விசாரணைக்கு தேவையான இ-மெயில் முகவரி உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று விசாரணைக்கு முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் முன்னிலையாகாதமையினால் வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related

Tags: cm vijaySankgeethaசங்கீதாசெங்கல்பட்டுவிவகாரத்துவிஜய்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிலாபம் வைத்தியசாலையில் தாக்குதல்; இரு பாதுகாப்பு அதிகாரிகள் காயம்!

Next Post

மட்டுப்படுத்தப்பட்ட ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து!

Related Posts

உக்ரேனின் வரலாற்று சிறப்புமிக்க மடாலயம் மீது ரஷ்யா தாக்குல்!
உலகம்

2026-06-15
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

யாழ்ப்பாணத்தில் வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்ட 7 பேர் கைது!

2026-06-15
தடையை மீறி மீன் பிடிக்க சென்ற இராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர்கள்: மீன்வளத்துறை எச்சரிக்கை!

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்  ஆரம்பம்!

வடதாரகை படகின் திருத்த வேலைகள் நிறைவு!
இலங்கை

வடதாரகை படகின் திருத்த வேலைகள் நிறைவு!

2026-06-15
சிசு செரிய பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு!
இலங்கை

சிசு செரிய பஸ் சேவை வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு!

2026-06-15
Next Post
மட்டுப்படுத்தப்பட்ட ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து!

மட்டுப்படுத்தப்பட்ட ஹட்டன்–நுவரெலியா பிரதான வீதியூடான போக்குவரத்து!

சுங்கவரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் பறிமுதல்!

சுங்கவரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் பறிமுதல்!

வடதாரகை படகின் திருத்த வேலைகள் நிறைவு!

வடதாரகை படகின் திருத்த வேலைகள் நிறைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
சமூக ஊடகத் தடை; புதிய சட்டத்தை அறிவித்தார் இங்கிலாந்து பிரதமர்!

வட அயர்லாந்தில் தொடரும் இனவெறித் தாக்குதல்கள்: நியூடவுன்அபேயில் கார் தீக்கிரை!

வெளிநாட்டினருக்கு அரசு வீட்டுவசதி வழங்குவதற்கு முழுமையாக தடை!

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்படுகிறது ‘கருணைக் கொலை’ சட்டமூலம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.