• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!

ரஷ்யாவின் நிலப்பரப்புகள் மீது உக்ரேன் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்கள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/26
in உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யாவின் 12 பிராந்தியங்கள், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமிய தீபகற்பம், கருங்கடல் மற்றும் அசோவ் (Azov) கடல் ஆகிய பகுதிகள் மீது வியாழன் இரவு முழுவதும் நடத்தப்பட்ட 660 உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்களை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக மொஸ்கோவின் பாதுகாப்பு அமைச்சு இன்று (25) தெரிவித்தது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது மொஸ்கோ முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, ரஷ்யப் பகுதிகள் மற்றும் சட்டவிரோதமாக இணைத்துக்கொள்ளப்பட்ட கிரீமியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்களில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

உக்ரேனின் இந்த இரவுநேர ஆளில்லா விமானத் தாக்குதல்களில் ஏற்பட்ட சேத விவரங்களை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு இன்னும் வெளியிடவில்லை.

ரஷ்யாவின் நீண்டகாலப் போர் உத்தியை முறியடிக்கும் முயற்சியாக, உக்ரேனின் நீண்ட தூரம் பாயும் ட்ரோன்கள் பல மாதங்களாக ரஷ்யாவின் எல்லைக் கோட்டிற்கு அப்பாலும், அந்நாட்டின் ஆழமான பகுதிகளிலும் உள்ள எண்ணெய் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் உள்ளிட்ட இலக்குகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 

இத்தாக்குதல் நடவடிக்கைகள் ரஷ்யாவின் எரிபொருள் மற்றும் இராணுவத் தளவாட விநியோகத்தைத் தடுத்து நிறுத்தி, போர்க்களத்தில் ரஷ்யாவின் முயற்சிகளை முடக்கியுள்ளதாகவும், அதேவேளையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் மேற்கத்திய அதிகாரிகளும் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.

Related

Tags: Drone attacksRussiaUkrainianட்ரோன் தாக்குதல்கள்ரஷ்யா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதியரசர் வெற்றிடங்கள் குறித்து அரசை விளக்கம் கோரும் எதிர்க்கட்சி

Next Post

ஞானசார தேரர் வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

Related Posts

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

2026-08-10
படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!
இங்கிலாந்து

படகுச் சேவைகளில் ஏற்பட்ட பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட தீவுப்பகுதி தொழில்துறையினருக்கு 10 மில்லியன் பவுண்டுகள் நிதி உதவி!

2026-08-10
வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!
இங்கிலாந்து

வடகடல் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப் பிரித்தானியப் பிரதமருக்கு அழுத்தம்!

2026-08-10
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஆறு பேர் காயம்!
இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலியத் தாக்குதல்களில் ஆறு பேர் காயம்!

2026-08-10
ஜார்க்கண்டில் 16வது நாளாக நீடிக்கும் மாணவர்கள் போராட்டம்; இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சூடு!
இந்தியா

அரசு பணியாளர் பரீட்சை முறைகேடு; ஜார்கண்டில் மாணவர்கள் தடுப்புகளை மீறி பேரணி!

2026-08-10
சவூதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்!
ஈரான்

சவூதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்!

2026-08-10
Next Post
ஞானசார தேரர் வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

ஞானசார தேரர் வழக்கு: விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது

போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!

போர் பதற்றத்தால் ஹீத்ரோவின் பயணிகள் செயற்பாடு 1.1% குறையும் என தகவல்!

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்

தவிர்க்கக்கூடிய மருத்துவ பாதிப்புகளுக்கான இழப்பீட்டை வழங்க அழுத்தம்

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.