2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ருமேஷ் தரங்க, தாயகம் திரும்பியுள்ளார்.
ஸ்காட்லாந்தின் ஸ்காட்ஸ்டவுன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் அவரது சாதனை 89.75 மீட்டராக இருந்தது.














