• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா கிசுகிசு
பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது என்கிறார் வனிதா

பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது என்கிறார் வனிதா

Vanitha says that one cannot enter politics simply by being famous.

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/07
in கிசுகிசு, சினிமா
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

“ஒருவர் பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது. அதையும் தாண்டி அரசியலில் ஈடுபடுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன.

அதற்கு அதிக அறிவும், தியாக மனப்பான்மையும் தேவை. நமது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணிக்க வேண்டும்” என்று நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகையாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் – நடிகை மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகளான இவர், 1995 ஆம் ஆண்டு விஜய் ஜோடியாக நடித்த ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்த வனிதா, சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.

பின்னர் மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய அவர், திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அவரது மகள் ஜோவிகாவும் தற்போது நடிப்புத் துறையில் களமிறங்கியுள்ளார். எப்போதும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வரும் வனிதா விஜயகுமார், அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், ‘நீங்கள் அரசியலுக்கு வரப்போவதாகக் கூறப்படுகிறதே?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “ஒருவர் பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது. அதையும் தாண்டி அரசியலில் ஈடுபடுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

அதற்கு அதிக அறிவும், தியாக மனப்பான்மையும் தேவை. நமது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணிக்க வேண்டும். ஆனால், அதற்கு நான் இப்போது தயாராக இல்லை.

எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. எனக்கு மகள்களும் இருக்கிறார்கள். அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது சாத்தியமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமாரின் இந்த பதில், அவர் தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணத்தில் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது .

Related

Tags: Vanitha says that one cannot enter politics simply by being famous.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மனிதப் பயன்பாட்டிற்கு அனுமதியில்லாத மருந்து இணையத்தில் விற்பனை!

Related Posts

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!
சினிமா

ரசிகர்களை அனுமதிக்காதது யார் தவறு? பொறுப்பேற்றார் தனுஷ்!

2026-11-07
உலகளாவிய வசூலில் மிரட்டிய ரன்பீர் கபூரின் ‘இராமாயணா’!
சினிமா

உலகளாவிய வசூலில் மிரட்டிய ரன்பீர் கபூரின் ‘இராமாயணா’!

2026-11-06
விஜய், திரிஷா பங்கேற்ற திருமண வரவேற்பு காணொளிகள் வைரல்!
கிசுகிசு

விஜய், திரிஷா பங்கேற்ற திருமண வரவேற்பு காணொளிகள் வைரல்!

2026-11-06
நான்காவது முயற்சியில் கிடைத்த வெற்றி – நஸ்ரியா குறித்து சூர்யா சுவாரஸ்யத் தகவல்!
கிசுகிசு

நான்காவது முயற்சியில் கிடைத்த வெற்றி – நஸ்ரியா குறித்து சூர்யா சுவாரஸ்யத் தகவல்!

2026-11-05
₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!
சினிமா

₹100 கோடி முன்பதிவு செய்து சாதனை படைத்துள்ள ராமாயணம்!

2026-11-03
₹800 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’
சினிமா

₹800 கோடியைக் கடந்த ‘ஜெயிலர் 2’

2026-11-02

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது என்கிறார் வனிதா

பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது என்கிறார் வனிதா

0
மனிதப் பயன்பாட்டிற்கு அனுமதியில்லாத மருந்து இணையத்தில் விற்பனை!

மனிதப் பயன்பாட்டிற்கு அனுமதியில்லாத மருந்து இணையத்தில் விற்பனை!

0
தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க கனடா அரசாங்கம் புதிய குடிவரவுத் திட்டம்!

தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க கனடா அரசாங்கம் புதிய குடிவரவுத் திட்டம்!

0
ருவன்வெலிசாய அமைதியின்மை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

ருவன்வெலிசாய அமைதியின்மை சம்பவம் தொடர்பில் இருவர் கைது

0
மேன்பவர் ஊழியர்களை நிரந்தரமாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படுவதாக அறிவிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: