• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 14 .11 .2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 14 .11 .2026

From Aries to Pisces: Today’s Horoscope for 14.11.2026

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/11/14
in ஆதவனின் ஜோதிடம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மேஷம்: விலகியிருந்த சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. குடும்பத்துடன் வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள்.

ரிஷபம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் – மனைவிக்குள் இருந்துவந்து கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். சிலர் பழைய மின்சாதனங்களை மாற்றி புதியது வாங்குவீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு கூடும்.

மிதுனம்: கணவன் – மனைவிக்குள் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வரக்கூடும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

கடகம்: எதிர்பாராத பணவரவால் உற்சாகம் பிறக்கும். வீட்டுக்குத் தேவையான மின்சாதனங்கள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் திட்டமிடுவீர்கள்.

சிம்மம்: எடுத்த வேலையை திறம்பட செய்து முடிப்பீர்கள். புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வீடு மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சைனஸ் பிரச்சினைகள் நீங்கும். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.

துலாம்: குடும்பத்தில் நிலவிவந்த கூச்சல் குழப்பங்கள் முடிவுக்கு வரும். பணவரவு திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து திட்டமிடுவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: இழுபறியாக இருந்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். சமூகத்தில் பிரபலமானவர்களைச் சந்திப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

தனுசு: வீண் அலைச்சல், விரையச் செலவுகள் வரக்கூடும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. யாருக்கும் எந்த உத்தரவாதமும் தர வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. வெளியூர் பயணத்தை தவிர்த்துவிடுங்கள்.

மகரம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் இன்று முடியும். தந்தையுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் விலகும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். குடும்பத்துடன் புண்ணியத் தலங்களுக்குச் செல்ல திட்டமிடுவீர்கள்.

கும்பம்: சொத்து தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மீனம்: வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வீட்டை ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

Related

Tags: From Aries to Pisces: Today’s Horoscope for 14.11.2026
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உடலில் இரும்புச்சத்து குறைவதால் ஏற்படக்கூடிய இரத்தசோகை பாதிப்பு

Next Post

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு – கேது பெயர்ச்சி விழா கோலாகலம்

Related Posts

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07. 11.2026
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 13 .11. 2026

2026-11-13
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் (02.11.2026)
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 10 .11. 2026

2026-11-10
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07. 11.2026
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07. 11.2026

2026-11-07
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 .11.2026
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 06 .11. 2026

2026-11-06
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 .11.2026
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 05 .11.2026

2026-11-05
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் (02.11.2026)
ஆதவனின் ஜோதிடம்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 04 .11.2026

2026-11-04
Next Post
திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு – கேது பெயர்ச்சி விழா கோலாகலம்

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு - கேது பெயர்ச்சி விழா கோலாகலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

திருடப்பட்ட கிரிப்டோ சொத்துக்களில் 95% மீட்பு – பைனான்ஸ் அறிவிப்பு!

2026-11-01
தவணைப் பரீட்சை  இல்லை – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

புதிய கல்விச் சீர்திருத்தம்: விசேட சுற்றறிக்கை வெளியீடு!

2026-11-04
திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு – கேது பெயர்ச்சி விழா கோலாகலம்

திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு – கேது பெயர்ச்சி விழா கோலாகலம்

0
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 14 .11 .2026

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 14 .11 .2026

0
உடலில் இரும்புச்சத்து குறைவதால் ஏற்படக்கூடிய இரத்தசோகை பாதிப்பு

உடலில் இரும்புச்சத்து குறைவதால் ஏற்படக்கூடிய இரத்தசோகை பாதிப்பு

0
கிழக்கு இமயமலையில் சிறிய கொம்புகளைக் கொண்ட ஐந்து புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு

கிழக்கு இமயமலையில் சிறிய கொம்புகளைக் கொண்ட ஐந்து புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு

0
அடுத்த மூன்று ஆண்டுகளில் AI மனிதக் கட்டுப்பாட்டை மீறக்கூடும் என எச்சரிக்கை!

2026-11-14

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: