• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பாடசாலைகளை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் மாவட்ட ரீதியில் முன்னெடுப்பு!

shagan by shagan
2021/10/20
in இலங்கை
71 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

கொரோனா சூழ்நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆந் திகதி முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மாவட்ட ரீதியில் முன்னெடுத்துவருகின்றனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 இற்கு குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கல்வி திணைக்கள அதிகாரிகள் வலயங்கள் ரீதியாக முன்னெடுப்புக்களை மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள பாடசாலைகளை துப்பரவு செய்யும்  பணிகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவலடி நாமகள் வித்தியாலயத்தின் (திராய்மடு) துப்பரவு பணிகள் இன்று  இடம்பெற்றது.

இச் செயற்பாட்டினை பார்வையிடுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்கள் குறித்த வித்தியாலயத்திற்கு வருகை தந்திருந்ததுடன் குறித்த துப்பரவுப் பணிச் செயற்பாட்டினையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.

அத்தோடு குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதானத்தின் குறைபாடுகள் மற்றும் பாடசாலைக்கான விடுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன், அதற்கான தீர்வுகளை பெறும் வழிகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்.

குறித்த சிரமதானப் பணியினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி.என்.பிள்ளைநாயகம், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், உதவிப் பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ.அருணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

12 மாவட்டங்களிலுள்ள 72 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

Next Post

UPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்!

Related Posts

களுவாஞ்சிக்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் – மக்களை பாதுகாக்கும் நிலையில் மயிரழையில் உயிர் தப்பிய வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்!
இலங்கை

2026-03-20
604 லீட்டர் பெற்றோலுடன் வர்த்தகர் க‍ைது!
இலங்கை

500 லீட்டர் எரிபொருள் பறிமுதல்!

2026-03-20
ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!
JUST IN

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை!

2026-03-20
அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!
ஆசிரியர் தெரிவு

அகதிகள் பிரச்சினையை அரசியல்மயமாக்குவதைத் தவிர்க்கவும்; இந்தியாவிடம் இலங்கை வேண்டுகோள்!

2026-03-20
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு துணை நிற்போம் – மணிவண்ணன்

2026-03-20
கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!
இலங்கை

கட்டைக்காடு சுண்டிகுளம் பகுதியில் யானைகள் அட்டகாசம் – வன ஜீவ ராசிகள் துறையினரின் சதியாக இருக்கலாம் என சந்தேகம்!

2026-03-20
Next Post
UPDATE – குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்!

UPDATE - குஷிநகரில் தரையிரங்கியது இலங்கையில் இருந்து சென்ற முதல் விமானம்!

அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர் கைது

பிரதமர் தலைமையில் மீலாதுன் நபி தின தேசிய நிகழ்வு அலரி மாளிகையில்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பிரித்தானியாவின் முதன்மை சுற்றுலாத் தலமாக லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் சாதனை!

ஈரானிய எரிவாயு தளங்கள் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் முடிவு!

கென்ட் பல்கலைக்கழகத்தில் ‘மெனிஞ்சைடிஸ்’ அச்சம்: 5,000 மாணவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி!

மெனிஞ்சைடிஸ் பி தொற்று: உயிரிழந்த 18 வயது சிறுமியின் பெற்றோர் தடுப்பூசித் திட்டத்தை விரிவுபடுத்தக் கோரிக்கை!

0
டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!

கென்ட் பகுதி  முழுவதும் மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறக்கப்படவுள்ளன!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.