20 வயதிற்கு மேற்பட்ட பல்வேறு நோய் நிலமைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று(சனிக்கிழமை) முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது டோஸை செலுத்தி ஒரு மாத காலத்தை கடந்தவர்களுக்கு இவ்வாறு மூன்றாவது டோஸை செலுத்திக் கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது.

















