• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தென்கிழக்குப் பல்கலையில் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு!

shagan by shagan
2021/12/01
in இலங்கை
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் சம்மாந்துறையில் அமைந்திருக்கும், பிரயோக விஞ்ஞான பீடத்தில்  “நிலையான கண்டுபிடிப்புகளுக்கான தரவு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி” எனும் தொனிப்பொருளில் பத்தாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு, பீடத்தின் கேட்போர் கூடத்தில் Zoom தொழினுட்பத்தினூடாகவும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பீடாதிபதி கலாநிதி யூ.எல். செய்னுடீன் தலைமையில்  இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு உரையாற்றிய அதேவேளை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய நூலை ஏற்பாட்டுக்குழுவினர் சூழ, பீடாதிபதி உபவேந்தருக்கு வழங்கிவைத்தார். நிகழ்வின் ஏற்பாட்டாளர் கலாநிதி எம். சி. அலி பூட்டோவின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம பேச்சாளரான LIRNEasia நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ரோஹான் சமரஜீவாவை அறிமுகம் செய்துவைத்தார்.

பின்னர் “நிலையான கண்டுபிடிப்புகளுக்கான தரவு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி” (“Data-Driven Scientific Research for Sustainable Innovations”) எனும் தலைப்பில் பேராசிரியர் ரோஹான் சமரஜீவா தனது பிரதான உரையை நிகழ்த்தினார். குறித்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாட்டில் 8அமர்வுகளில் 44 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. முதல் அமர்வின் இறுதியில் விழாக்குழுச் செயலாளர் கலாநிதி பி.வி.எச்.கே.ரணசிங்க  நன்றியுரை நிகழ்த்தினார்.

இரண்டாவது அமர்வின்போது சிறப்புப் பேச்சாளரான ஜப்பான் Hokkaido  பல்கலைக்கழகத்தின் துணைப் பேராசிரியர் கலாநிதி பிள்யு.எம்.சி.சமீரவை  கலாநிதி பி.வி.எச்.கே.ரணசிங்க அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் துணைப் பேராசிரியர் கலாநிதி டபிள்யு.எம்.சி.சமீர தனது சிறப்புரையை நிகழ்த்தினார்.

நிகழ்வில் கட்டுரையாளர்கள் Zoom தொழினுட்பத்தினூடாக கலந்துகொண்ட அதேவேளை உபவேந்தர், பீடாதிபதி, நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட பிரதி நூலகர்  மற்றும் விரிவுரையாளர்கள் என பலரும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பயணத் தடைகள் மூலம் ஒமிக்ரோன் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது!

Next Post

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு

Related Posts

2018-ல் இருந்து 2022 வரை 400க்கும் மேற்பட்ட சிறுவர்கள் துஸ்பிரயோகம் – முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் தெரிவிப்பு!
இலங்கை

2026-05-29
கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

மொனராகலை – சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 26 பேர் படுகாயம்!

2026-05-29
Next Post
கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் சடலமாக கண்டெடுப்பு

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு

மன்னார் மாவட்டத்திலும் ‘ஓமிக்ரோன்’  திரிவு வைரஸ் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை!

மன்னார் மாவட்டத்திலும் 'ஓமிக்ரோன்' திரிவு வைரஸ் பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்திலும் வெடித்தது எரிவாயு அடுப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

0
கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

0
ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

0
காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

0
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

0
2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

2026-05-29
கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

2026-05-29
ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

2026-05-29
காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

2026-05-29
சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து யாழில் கண்டன போராட்டம்!

2026-05-29

Recent News

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்டதாக தகவல்!

2026-05-29
கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

கரடியனாற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்று மீட்பு!

2026-05-29
ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

2026-05-29
காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

காணாமல் போன மீனவர்கள் தொடர்பில் துரிதமாக செயற்படுமாறு கடற்தொழில் அமைச்சர் பணிப்பு!

2026-05-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.