• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதமர் தலைமையில் மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா!

பிரதமர் தலைமையில் மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா!

shagan by shagan
2021/12/02
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு வெற்றி விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீமத் அனகாரிக தர்மபாலவின் தாயாரான மல்லிகா ஹேவாவிதாரன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய மல்லிகா இல்லச் சங்கம் 1920ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிப்பதே இதன் நோக்காகும்.

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மல்லிகா ஹேவாவிதாரன அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இதன்போது நினைவு முத்திரையொன்றும் முதல் நாள் உறையும் வெளியிடப்பட்டது. வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும அவர்களினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மற்றும் பிரதமரின் பாரியாரிடம் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மல்லிகா இல்லச் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஐவருக்கு கௌரவ பிரதமரினால் நூற்றாண்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ, அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், முன்னாள் சபாநாயகர் தேசபந்து கரு ஜயசூரிய, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, மல்லிகா இல்லச் சங்கத்தின் தலைவர் தமயந்தி டி அல்விஸ் பெர்னாண்டோ உள்ளிட்ட மல்லிகா இல்லச் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அடுத்தடுத்து வெடிக்கும் எரிவாயு சிலிண்டர்கள் – சவர்க்கார நுரை மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை

Next Post

வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

Related Posts

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம்

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

2026-01-28
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி
இலங்கை

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

2026-01-28
தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !
இலங்கை

தரமற்ற நிலக்கரி விநியோகத்திற்காக அபராதம் !

2026-01-28
Next Post
வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

வவுனியாவில் கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம்

நல்லூரில் எரிவாயு இணைப்புக்குழாய் வெடித்து சிதறியது!

நல்லூரில் எரிவாயு இணைப்புக்குழாய் வெடித்து சிதறியது!

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத்தில் 3 எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு

மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டத்தில் 3 எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவு

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
விஜய் பட டைட்டிலை மிஸ் செய்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.