• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாசிமகத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள்!

shagan by shagan
2022/02/17
in இலங்கை
69 1
A A
0
30
SHARES
997
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்துக்களின் மிக முக்கியமான தினமான மாசிமகத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அம்மன்ஆலயங்களில் இன்று விசேட உற்சவங்கள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்கள்பபு மாவட்டத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில்  இன்று (வியாழக்கிழமை) விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் இன்று காலை மாசிமக தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ நிதி ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவஸ்ரீ ராஜ் நிஜோத் குருக்களின் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாக பூசைகளுடன், ஹோமம் பூசைகள் நடைபெற்றன.இதனை தொடர்ந்து, விசேட அபிஷேக பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அம்மனுக்கு முன்பாகவே விசேட பூஜை நடத்தப்பட்டதுடன் அம்பாள் ஊர்வலமாக ஆலயத்தின் முன்பாகவுள்ள தீர்த்தக்கேணிக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கு அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் தீர்த்தக்கேணியில் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து மாசிமகம் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

அதனை தொடர்ந்து அம்பாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

blank blank

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழுக் கூட்டம் இன்று!

Next Post

பந்துல குணவர்தன டுபாய்க்கு விஜயம்

Related Posts

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF
ஆசிரியர் தெரிவு

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி
இலங்கை

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
இந்தியா

2026-05-27
நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!
இலங்கை

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

2026-05-27
Next Post
ஊழலை உறுதிப்படுத்துங்கள் பதவியைத் துறக்கிறேன்- பந்துல

பந்துல குணவர்தன டுபாய்க்கு விஜயம்

சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்காக சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்து!

மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தருவார்கள் என எதிர்பார்ப்பு!

நாடாளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பது குறித்து இன்று தீர்மானம்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரை 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை நடத்த தீர்மானம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

0
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

0
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

0
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

0
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

0
சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-28
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

2026-05-28
இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு!

2026-05-28

Recent News

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்; ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

2026-05-28
இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

இலங்கைக்கு விரைவில் $695 மில்லியன்; ஒருங்கிணைந்த மீளாய்வினை நிறைவு செய்த IMF

2026-05-28
பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

பிரதமரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

2026-05-28
ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

2026-05-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.